பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 265 கின்னுடைய மனேக்கிழத்தி கிாம்புபெரு நீர்மையளே: மன்னுடைய சொற்காத்துச் சோர்விலா மாண்பினளே! தன்னுடைய உயிராகின் கனேப்பேனும் தன்மையளே; உன்னுடைய வருவாய்க்குக் கக்கசெல. வுளுற்றுவளே. (1} சொன்னகாரியம் அனேத்தும் சொன்னபடி இயற்றுவளே: என்னமிடி வரினும் வெளி எடுக்கியம்பா இயலினளே; கன்னமு.கா யகன் பழி தாம் ரு கமையத் தக்கவளே: பன்னருமா மறையுணர்ந்த பளகறுகம் குணக்குன்றே. (2) (குசேலம்) குசேலருடைய மனவியின் இயல்புகளே இவை விளக்கி யுள்ளன. ஆர்க்க குன நீர்மைகள் கூர்ந்து காண வந்தன. தகை சான்ற சொல் என்றது இல்லாளுக்குச் சொல்லிய விதிமுறைகளே வழுவாது பாதுகாத்த எனவும் பொருள் கொள்ள நின்றது. கணவன் சொல்லைக் கடவாது கடந்து ன ன் று ம் நயமாக் காண நேர்ந்தது. மணமகள் மாண்பு மதியுற வந்தது. கற்பு எனப் படுவது சொல் திறம் பாமை. காவல் தானே பாவையர்க்கு அழகு. (கொன்றைவேந்தன்) மனேவியர் மாண்பை ஒளவையார் இவ்வாறு கூறியுள்ளார். சிலத்தால் உயர்க் து தனது காயகனேச் ேேராடு பேணி ஞாலம் புகழ வாழ்பவளே நல்ல மனைவி. இந்த அரிய நீர்மை மங்கையர்க்கரசி பால் மருவி எங்கும் இசை மிகுந்து கின்றது. ச ரி த ம் . இக்க இளவரசி சோழமன்னனுடைய அருமைத் திருமகள். மதுரையிலிருந்த நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன மனத் து ஈண்டிய சீரோடு இவள் இனிது இருந்தாள். அழகிலும் கம்பிலும் அறிவிலும் சிறந்தவள். இவளோடு அமர்ந்த இனிய போகங்களே நுகர்க்க அரசன் முறை புரிந்து வருங்கால் இடை யே சமண மதத்தைச் சார்ந்தான். சைவ நெறியை மறந்தான். தனது கனவன நிலைமையை கினைக்த இத்தலைவி உளம் மிக வருக்திகுள் பதி மதி தெளியும்படி உரிமையுடன் இனிமையா உணர்வுரைகள் கூறினுள். காகலி ஆக1 வாய் வேண்டியும் மன் னன் மனம் மாறவில்லை. முடிவில் கெடிது சூழ்ந்து திருஞான சம்பந்தப் பெருமானே மதுரைக்கு எழுந்தருளும்படி செய்தான். 34