பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 திருக்குறட் குமரேச வெண்பா விரிகடல் அமிழ்தமும் வேலே ஞாலமும் செருமுகத்து அழலுமிழ் சிறுகண் யானேயும் எரிமணிக் குப்பையும் எளிதின் எய்தலாம் அருமகப் பெறுதல் மற்று அரியது என்பவே. (நைடதம்) உந்து ர்ேக்கடல் உடுத்தபார் முழுவதும் ஒருங்கே வந்து தாள்தொழும் அரசியல் வளமெலாம் பெறினும் இந்தி சாதியர் பெரும்பதத் திருக்கை எய்திடினும் மைந்தர் இன்றியே வாழ்வது வாழ்வுமற் றன்றே. (பிரமோத்தரகாண்டம்) அரிய பொருள்கள் எவற்றினும் அறிவுடைய மக்கட் பேறே மிகவும் பெரியது; இந்தி: திரு எ ப்தி இருக்காலும் மைந்தர்இன்றி வாழ்வது வாழ்வாகாத; தாழ்வே யாம் என இவை குறித்துள் ளன. மதியுடைய மகவுடையரே கதியுடையராகிருர், மனிதனுடைய மனைவாழ்வு சல்ல மக்களால் மகிமை அடைந்து வருகிறது; அவ்வரவு உறவாப் இங்கு உணரவந்தது. அறியும் மக்கள் என்னது அறிந்த என இறக்க காலக்கால் கூறியது எந்த அறிவையும் விரைந்து கெளியும் விவேகம் தெரிய. எதிர்வினும் நிகழ்வினும் இறந்தது வரினே சிறந்த தெளிவு விரைந்து தெரியும். (இயல்) இதனை இங்கே கினைந்து தெளிக நல்ல அறிவுடைய பிள்ளைகள் எல்லாப் பொருள்களினும் சிறந்த செல்வங்கள். அத்தகைய மக்கட் பேறு மனிதர்க்கு மகி மைப் பேரும். அரிய அப் பேறு பெற்றவர் பெரியாகின்றர். இவ்வுண்மையை மிருகண்டரும், சில கரும் உணர்த்தி நின்றனர். சரிதம் 1. மிருகண்டர் என்பவர் கவுச்சிக முனிவர து அருமைப்புதல்வர். அரிய பல கலைகள் உணர்ந்தவர். மருத்துவதி என்னும் புனித வதியை மணந்து இவர் மனே வாழ்க்கை புரிந்தார். அறிவும் சீல மும் செறியும் நீர்மையும் உடையதாய் இவரது வாழ்வு சீர்மை சுரந்து வந்தது வரினும் பிள்ளைப்பேறு இல்லாமையால் இவர் உள்ளம் வருந்தி வந்தார். முடிவில் காசியை அடைந்தார்; ஈசனை கினைந்து அருந்தவம் புரிந்தார். இறைவன் அருள் சுரந்து தோன்றி