பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 திருக்குறட் குமரேச வெண்பா அருந்தவ நிலையில் நீண்டு கின்ருர். வயிர மலைபோல் வயிரம் பூண்டு நெடிது கிலைத்திருக்கமையால் சிலாதர் என்பது காரணப் பெயராப் சேர்க்கது. சிலை என்னும் சொல் கல்லே உணர்த்தும் ஆதலால் இக்காமம் அவர்க்கு சேமமா அமைந்தது. ஆண்டுகள் பல கழிந்தும் யாதம் தளராமல் தவ கிலேயில் நெடித நீண்டு கின்றமையால் பரமபதி நேரே கோன்றினர். தோன்றவே போானந்தம் மீதுளர்ந்து புகழ்ந்து போற்றிக் தனக்கு ஒர் இனிய புதல்வனே அருளும்படி அத் தனிமுதலை இவர் மனம் உருகி வேண்டினர். அரிய தவம் உடைய இ வ. ர து பிரியப்படியே பரமன் உரிமையோடு உதவி யருளினர். அக்தி வண்ணன் அரு ளால் வந்த அந்த மகவுக்கு இவர் கந்தி என்று பெயரிட்டு நன்கு பேணி வளர்த்தார். பருவம் அடைந்த அரிய கலைகள் தெளிந்து பெரிய ஞானியாப் அவன் பெருகி விளங்கினன். அக் குலமக குல் இவரது குலம் முழுதும் உயர் கிலேயை அடைந்தது. சிவர கசி யம், இலிங்க புராணம் முதலிய நூல்கள் இம்மகவை மிகவும் வியந்து புகழ்ந்துள்ளன. அறிவறிந்த மக்கட்பேறு மாந்தர்க்கு அதிசய மகிமையாம் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. நல்ல மகவால் எல்லா மகிமைகளும் உளவாகின்றன. பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை, மேவத் துறையிலா வனச வாவி, துகிலிலாக் கோலத் துாய்மை, கறையிலா மாலே, கல்வி நலமிலாப் புலமை, கன்னர்ச் சிறையிலா நகரம் போலும் சேய் இலாச் செல்வ மன்றே. (வளேயாபதி) கண்ணில் யாக்கையும், திங்களில் கங்குலும், கண்போல் அண்ணல் மந்திரி இல் அரசாட்சியும், அருளில் திண்ணென் நெஞ்சமும், புலவர் இல் அவையும், ஒண் தீம்பால் வண்ண வாய் இள மக்கள் இல் மனேயும் ஒப்பாமால். (சிகாளத்திப்புராணம்) மெத்து கின்ற விழுமிய சீர்த்தியோடு எய்த்தல் இன்றி இருமை இன்புக்தரும் புத்திரற்பெறும் புண்ணிய வாழ்க்கைதான் அத்தவத்தினும் ஆற்றச் சிறந்ததே. (திருக்கூவப்புராணம்) மக்கட் பேற்றின் மாட்சிகளை இவை காட்சியாக் குறித்து