பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 7. மக்கட் பேறு 309 சிங்கம் சுமந்த செழுமனித் தவிசில் கங்குலும் பகலும் கலந்தினிது இருக்காங்கு இடமவலம் பொலிந்த இறைவியும் யுேம் நடுவண் வைகும் காகிளங் குழவியை ஒருவிரின் ஒருவிர் உள்ளம் கெக்கு உருக இருவிரும் தனித்தனி ஏந்தினிர் தழி இ முச்சுடர் குளிர்ப்ப முறைமுறை நோக்கி உச்சி மோந்தும் பச்சிளங் குழவி காறுசெங் குமுதத் தேறலோடு ஒழுகும் எழுதாக் கிழவியின் ஏழிசை பழுத்த இழுமென் குரல. மழலைத் தீஞ்சொல் சுவை அமுது உண்ணும் செவிகள். |திருவாரூர், கான்மணி, 5) தம் பாலன ஈசனும், உமையும் ஆசையோடு கழுவி எடுத் துக் கொஞ்சி மகிழ்த்துள்ள கீர்மையை இது சீர்மையா விளக்கி யுள்ளது. குழவியின் மழலைத் தீஞ்சொல் அமுது உண்ணும் செவி கள் எனச் சுவையாக் காட்டியிருப்பத கருதிக் காண வுரியது. எழ் இசையினும் இனிமை பழுத்த மழலை என்றது குழலினும் யாழினும் தம் மக்கள் மழலைச் சொல் இனிது என்பதை எண்ணி வந்துள்ளது. உண்மையை து எண் ைம பா ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். தேவர் மொழி வேஒளியாய்த் திகழ்கிறது. உலகுசூல் கொண்ட தலைவியும் நீயும் மலேபக எறிந்த மழஇளங் குழவியை அமுதம் ஊற்றிருக்கும் குமுதவாய்த் தேறல் வண்துகில் கனேப்ப மடித்தலத்து இருத்திக் கண்களில் பருகிஅக் காமரு குழவி எழுதாக் கிளவி இன்சுவை பழுத்த மழலைநாறு அமிர்தம் வாய்மடுத்து உண்ணச் செஞ்செவி கிறைத்ததும் அஞ்செவி. (காசிக்கலம்பகம், 2 குழவியின் மழலையை இறைவனும் இறைவியும் இனிது கேட்டு மகிழ்ந்துள்ள கிலேமையை இதுவும் காட்டி யுள்ளது. வள்ளேவாய் கிழித்துக் குமிழ்மறிந்து அமர்த்த மதரரிக் கண்ணியும் நீயும் மழலைகாறு அமுதக் குமுதவாய்க் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி