பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 315 இந்த அதிகாரக் குறள்களே இது சிக்தனைசெய்து வந்துள்ளது. தன் மைக்கரை அவையில் முக்தியிருப்பச் செய்வது தத்தை யின் கடமை ஆயினும் இதில் அம்மக்களும் தக்கவாஅ ஒக்க கின்று ஒத்து உழைக்க வேண்டும். பிகா எவ்வளவுதான் வகுக்தி முயன்ருலும் பிள்ளைகள் கல்லாமல் கள்ளம் புரிந்து திரிவதை உலகத்தில் கானுகின்ருேம். தக்கையின் பொறுப்பு எவ்வளவு கடுமையுடையது எத்தனை இடர் இணைந்துள்ளதl இதனை ஈண்டு உய்த்த உணர வேண்டும். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியில் இந்தக் கவலை இல்லை. அதனைச் சிந்தனை செய்து கொள்ளுக. கம் புதல்வரைக் கலைநிறை புலமையில் தலைமையோர் ஆக்கு வதே தங்கையின் சிறந்த கடமையாம். இந்த உரிமையைச் சுதரிசனன் முறைமையோடு முயன்று திறமையாச் செய்தான். ச ரி தம். இவன் பாடலிபுரம் என்னும் நகரிலிருந்து அரசு புரிந்தவன். ஆட்சிமுறைகளை நன்கு தெரிந்தவன். நீதி நூல்கள் பலவும் ஒதி உணர்ந்தவன். காரிய சாதனைகளில் சா த ரிய சாகசங்கள் வாய்ந்தவன். இவனுடைய புதல்வர்கள் கல்வியில் கருத்தைச் செலுத்தாமல் செல்வச் செழிப்பில் களித்தத் திரிக்கனர். படிப் பில் படியும்படி இவன் பல படியாக முயன்றும் அவர் யாகம் படியாமல் அவமே அலைக்தார். அவருடைய கிலேமைகனைகினேன்.த இவன் நெஞ்சம் கவன்ருன். கல்லாத பிள்ளைகள் பொல்லாத சள்ளைகள் என்னும் பழமொழியை உணர்க்க உளம்மிக உனக்க வந்த இவன் முடிவில் ஒர் உபாயம் சூழ்ந்தான். தனக காட்டில் கலை கிலையில் தலைசிறந்திருந்த சோமசர்மா என்னும் வேதியரை அழைத்துவரச் செய்தான். கல்வி அறிவோடு சொல்வன்மை யிலும் சிறந்திருந்த அவர் வந்தார். அவரைத் தனியே வைத்தத் தத்துதல்வருடைய இயல்புகளைத் தெளிவாக விளக்கி எவ்வகை யில்ாவது அவரைச் செவ்விய கல்வியாளராச் சிறக்கச் செய்ய வேண்டும் என்று மன்னன் வேண்டினன். அவர் உவக்க இசைந்தார். அந்தப் பிள்ளைகளோடு பழகிச் சல்லாபசாசமாக உல்லாச உரைகளாடி அவருடைய உள்ள ங் கண் மெல்ல மெல்லத் திருத்திக் கதைகள் பல சொல்லிக் களிப்பை வினைத் தார். பின்பு நல்ல கல்வி நூல்கண்க் கற்பித்தார். கல்வி நிலையில்