பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 325 தா8ளயா முன்பு செய்த தவத்தது விளேவி லாதேன் தோளேயாத் தீர்ந்தது என்ருள் தொழுதகு தெய்வம் அன்ள்ை. வாட்டிறற் குரிசில்தன்னே வாளமர் அகத்துள் நீத்துக் காட்டகத்து உம்மை நீத்த கயத்தியேற் காண வந்திர்! சேட்டிளம் பரிதி மார்பிற் சீவக சாமி யீரே ஊட்டிரக் குண்ட செந்தா மரையடி கோவ என்ருள். (3 (சீவகசிந்தாமணி) பருவம் நிரம்பிய குமரன் எ ன் அறு ம் கருதாமல் இளங் குழந்தையை எடுத்து அணைப்பது போல் தன் மகனை மார்போடு தழுவி உருகியுள்ள இத்தாயின் பிள்ளைப் பாசத்தையும், அச் சேயின் சால்பையும் ஒருங்கே கண்டு இங்கு நாம் உவந்த கிற் கின்ருேம். தன் மகனைச் சான்ருேன் எனக் கேட்ட தாய் ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும் என்பதை உலகம் இவள் பால் உணர்ந்து தெளிக்கது. இனியமகவும் அரிய தாயும்.அறியவந்தனர். உன்பிள்ளை உத்தமன்என் ருேதுமொழி தாயுளத்தில் இன்பவெள்ள மாகி எழும். ■ சேப் புகழுறத் தாய் மகிழ்வுறும். 70. நல்ல.இரா மன்புரிந்தான் கற்ருதை என்னேற்ருன் கொல்எனும்சொல் என்னே குமரேசா-செல்ல மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னேற்ருன் கொல்லெனும் சொல். (i)) இ-ள். குமரேசா இவனைப் பெறுதற்கு இவன் தங்தை என்ன தவம் செய்தானே என்று உலகம் உவந்த புகழ்ந்த சொல்லும் படி இராமன் என் ஒழுகிவந்தான்? எனின், இவன் தந்தை என் கோற்ருன் கொல் என்னும் சொல்லை உண்டாக்குதலே மகன் தக்தைக்குஆற்றும் உதவினன்க. காதலன் கடமை காணவந்தது. ஆம்.றம் உதவி=செய்யும் கைம்மா.டி. செயலின் அருமை யும் பெருமையும் ஆற்றும் என்றகளுல் கன்கு அறிய கின்றன. என் கோற்ருன் கொல்= என்ன தவம் செப்தானே? தவத்தின் அளவு தெளிவாய்த் தெரியாமல் தமக்குள்ளேயே