பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 திருக்குறட் குமரேச வெண்பா உற்றெழுகி வந்தமையால் உயர்ந்தகுல மகனுகி ஒளிமிகுந்தான்; மற்றவனே எண்ணிஎண்ணி மகிழ்கின்ருேம் மக்கள்என மருவி யுள்ள கற்றைகளைக் கண்டுகண்டு கண்ணிரே விடுகின்ருேம் கருமம் அங்தோ! (இங்கியத் தாய் சிலை) இவர்தங்தை என்கோற்ருன் என்று அறிஞர் உரைக்கும்வகை இவர்கின்ற மனத்தினராய் இருங்கலகற்று உணர்வரே உவர்கொண்ட கடலாடை புடையுடுத்த உலகமெலாம் உவர்கொண்ட குணம்எவர்க்குண்டு எனமொழிய உயர்வரே. (குசேலம்) மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்னும் இந்தக் குறளைச் சிக் கையில் கொண்டு இக்கவி வந்தள்ளது. பொய்யா மொழி புலவர் உள்ளங்களில் எவ்வழியும் புனிகஒளிகளை விகிவருகிறது. தந்தை என்ன தவம்புரிங் தான் கொலோ? இந்த மைக்தனே எய்திட என்றெவன் சிங்தை அன்பு சிறந்திடச் செய்துளான் அந்த இராமன் அடிகளே ஏத்துவாம். சீலம் சிறந்துகின்று சேய்ஒழுகின் ஈன்ருரை ஞாலம் துதிக்கும் நயந்து. பெற்றவர் பெருமையுற உற்றவனே உயர்மகன். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அறிவுடைய மக்கட்பேறு அதிசய பாக்கியம். விழுமிய மக்களால் எழுமையும் இன்பமாம். அரிய பொருள் இனிய மக்களே. அவர் தொட்டால் கூழும் அமுதாம். மெய் கழுவின் மேலான ஆனந்தம். சொல்லைக் கேட்டால் உள்ளம் களிக்கும். கல்ல கல்வியை அவர்க்கு நல்க வேண்டும். அவரது அறிவு எவர்க்கும் உவகையாம். மகன் சான்ருேன் எனின் மாதா இன்புறும். தந்தையை மகிமையுறச் செய்வதே மைக்கன் கடமையாம். எ-வது மக்கட்பேறு முற்றிற்று,

  • -Fi hom