பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 35 3. டிேயவாழ் வெய்தி கிலமிசையேன் மார்க்கண்டர் கட்டினர்பே ரின்பம் குமரேசா-காடி மலர்மிசை ஏகினன் மாணடி சேர்ந்தார் கிலமிசை நீடுவாழ் வார். (E) இ-ள். குமரேசா மார்க்கண்டர் டிேய வாழ்வு எ ப்தி என்றும் இன்பமாப் ஏன் நிலைத்து வாழ்ந்தார்? எனின், மலர்மிசை எகி ஞன் மாண் அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் என்க. மலர்ந்த பூ மலர் என வந்தது. இங்கே மனம் ஆகிய காமரையைக் குறித்து கின்றது. மனத்தைத் தாமரை மலராக உரைப்பது காவிய மரபு. உள்ளக் கமலம் எனக் குலபதி சாய ஞர் கூறியுள்ளார். அன்பர்களது கெஞ்சக் காமரையில் அவர் கினைந்த வடிவாப் இறைவன் விரைந்து வருவன் ஆதலால் மலர் மிசை ஏகினன் என்ருர். மனிதன் மனம் கனிந்து நினைக்தபோது பரமன் அங்கே உவந்து ஒளி புரிந்து திகழ்வன் என்பது இங்கே தெளிவாய் கின்றது. "அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர். ' (தேவாரம்) இறைவனை எண்ணி உருகுவார் இயல்பும், அவரது உள்ளத் தாமரையில் அவன் எண்ணியிருக்கும் கிலேயும் இதனால் அறிய லாம். கருதிய படியே கருத்தன் உருவாகி ஒளிபுரிகின்ருன். மனத்தில் எழுகின்ற மாயகன் டைன் கினேத்த தறிவன் எனில்தான் கினேக்கிலர் எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன் பிழைக்ககின் ருர்பக்கம் பேணிகின் ருனே. (திருமூலள்) நெக்கு நெக்கு கினேபவர் நெஞ்சுளே புக்கு கிற்கும் பொன்னர் சடைப் புண்ணியன். (அப்பர்) நெஞ்சத் தாமரையில் இறைவன் இவ்வாறு மருவியிருக்கிருன். பூ மேல் நடந்தான் என்று அருகக் கடவுளுக்கு ஒரு பெயர் உண்டு. சிலப்பதிகாரத்தில் அத்தேவனக் குறித்து வந்துள்ளன இங்கே சிந்திக்க வுரியன. சாமங்கள் கேமங்களா நிலவியுள்ளன.