பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 351 மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால் கிகர் வரிசிசிறகு அன்னம் பயில்பொழில் ஆல வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்: 5 பருவக் கொண்மூப் படிஎனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளி கிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்முேசி செருமா உகைக்கும் சோலன் காண்க! பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் 10 தன்போல் என்பால் அன்பன: கன்பால் காண்பது கருதிப் போர்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. (திருவாலவாயன்) இந்தப் பாசுரம் ஈசனுடைய அருளாடலேயும், சேர மன்ன னது அன்பு கிலையையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளது. தன் போல் என் பால் அன்பன் எனப் பாணரைக் குறித்திருத்தலால் அவரது சிக்க சுத்தியும் பக்தியும் கெரிய விக்கன. இக்க கிருபத் தைப் பத்திரமாக் கொண்டு போப்ப் பத்திரர் அக்க நிருபனைக் கண்டார்; காணவே அவர் பேரன் பால் உருகிப் பானாக காலில் விழுந்து தொழுது திருமுகத்தைக் கையால் வாங்கித் தலை மேல் வைத்துக் கண்ணிர் சொரிந்து உண்ணிர்மையுடன் கின்ருர். சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனர் அங்கப் பொழுதே புறப்பட்டு மலைநாடு அணேய வங்தெய்தித் துங்கப் புரிசைக் கொடுங்கொளுர் தன்னில் புகுந்து துன்னுகொடி மங்குல் தொடக்கும் மாளிகைமுன் வந்து மன்னர்க்கு அறிவித்தார். (1. கேட்ட பொழுதே கைதலைமேல் கொண்டு கிளர்ந்த போன்பால் காட்டம் பொழிாே வழிக்கிழிய எழுந்து நடுக்கம் மிகளப்தி ஒட்டத் கம்பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிங்தையுடன் பாட்டின் தலைமைப் பாணர்ை பாகம் பலகால் பணிகின்ருர் (2) (பெரிய புராணம்) சேரர் பெருமானுடைய போன்பை இங்கு கேரே காணுகி ருேம். இவ்வாறு பணிக் து தொழு கவர் பாணரை உபசரித்து உயர்ந்த விருந்த புரிந்து கிதியமையைத் திறக்க காட்டி யாவும் எடுத்துக்கொள்ளும்படிவேண்டிகின்ருர் அவர் வேண்டிய அளவு சிறுது கொண்டு மீண்டார். இவர் தி அரிய அன்பையும் பெரிய