பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 355 அன்புபூண்டிருந்த சுக்கிரீவன் இராவணனைக் கண்டதும் யாதம் பாராமல் நேரே பாய்க் த போராடினன். இலங்கைவேக்களுேடு நீண்ட நேரம் மல்லாடி அவன் மீண்டு வந்தபோது இராமன் அவனே நோக்கிப் பரிந்து மொழித்தான்; அறிவுரைகளை உரிமை யோடு கூறினன். அப்பரிவுரை அயலே வருகின்றது. அழிவன செய்தாய் ஐய அன்பினுல். می^ (இராமா, மகுடபங்கம், 25) 'என்பால் உள்ள அன்பால் இவ்வாறு வன்பாப் மறம் புரிக்க துன்பம் அடையநேர்ந்தாயே! இவ்வாறு தனியே விரைந்து செய்யலாமா? என்று அவ்விரன் இங்ங்னம் இரங்கியிருக்கிருன். இதல்ை அவனுடைய நீர்மையும் கிலைமையும் தெரிய நேர்ந்தன. அன்பின் விளைவுகள் அதிசயங்கள் உடையன. கன் மேல் பகைமை கொண்டு வெகுண்டு மூண்டவரிடமும் ஒருவன் அன்பு புரிந்துவரின் அவர் அந்த மாறுபாடு நீங்கி கண் பர் ஆவர்; ஆகவே மறக்கை நீக்கவும், அன்பு கனே ஆம் என் பக அறிய வக்கது. அமக்கை ஆக்கி, மறக்கை நீக்கி அன்பு இன்பகலங்களை மன்பதைக்கு எங்கும் இனிது.அருளி வருகிறது. அதனே மருவிவருபவர் இருமையும் இன்பம் பெருகி வருகிரு.ர். அன்புடையவர் தருமசீலராப் எவ்வழியும் இன்புறுகின்ருர். இந்த வுண்மையை வாதங்கராமன் நன்கு உணர்த்தி தின்ருன். ச ரி த ம். இவன் வழுதிவேக்கர் மரபில் வந்தவன். விரபாண்டியன் என்னும் மன்னன் மகன். நல்ல கல்விமான்; இவனுடைய மனைவி பெயர் சிவகாமசவுந்தரி. சிறந்த அழகி, அவளோடு அமர்ந்த இனிய போகங்களே நுகர்ந்து அரிய மேன்மைகளோடு கருவையம் பதியிலிருந்து இவன் அரசு புரிந்த வங்கான். இவ அடன் பிறக்க கம்பி பெயர் அதிவீர ராமபாண்டியன். அவன் தென்காசியில் இருந்த செங்கோல் செலுத்தி வந்தான். நைட தம் என்னும் காவியத்தை அவன் பாடியிருந்தான்; அந்த நூலை இக்க மதிமானிடம் அவன் அனுப்பி வைத்தான்; தனது நூலை கோக்கி மிகவும் உவக்க தமையனர் புகழ்ந்து எழுதுவார் என்று அவன் கினைந்து கின்றன். மறுமை கோக்கமும் தெய்வ பத்தியும்