பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருக்குறட் குமரேச வெண்பா அந்த வானவர்கோனுக்கு இந்த ஈன ஊனே முன்னதாக ஆகுதி செய்தார்; செய்யவே இந்திரன் விரைந்து வந்து இந்த மாதவர் எதிரே தோன்றி கின்று ஆகாவுகூறி பாண்டும் மழைபொழியச் செய்தான். எங்கும் வளங்கள் பொங்கி நின்றன; உயிர்கள் யாவும் உவந்து வாழ்ந்தன. அரிய தவமுடைய இவரை வையமும் வானமும் வாழ்த்தி உரிமையோடு போற்றி மகிழ்ந்தன. புன்மரம் புகையப் புகையழல் பொங்கி மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின் அரசுதலே நீங்கிய அருமறை அந்தணன் இருகில மருங்கின் யாங்கணும் திரிவோன் அரும்பசி களேய ஆற்றுவது காணுன் திருந்தா காயூன் தின்னுதல் உறுவோன் இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் வந்து தோன்றிய வானவர் பெருந்தகை மழைவளம் தருதலின் மன்னுயிர் ஓங்கிப் பிழையா விளேயுளும் பெருகியது. (மணிமேகலை 11) தீவதிலகை என்னும் தெய்வ மகள் இவ்வாறு கூறியிருக் கிருள். மேலே வந்துள்ள சரித்திரத்தை இது இனிது விளக்கி யுளது. பசிக் கொடுமையால் இம் முனிவர் காயூனைத் தின்ன சேர்க்கதை மனுஸ் மிருதியும் உரைத்திருக்கிறது. அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன் என்று கோசிகரைக் குறித்திருப்பதால் இவரது மரபும் மாதவமும் அறியலாகும். அரிய தவசிகளையும் பசி அவலப்படுத்தும்; அந்தக்கொடிய ைேய மழைதான் மாற்றி யருளும்; அதுவே உயிரமுகம் என்பது இங்கே அறிய வந்தது. வெய்ய பசிநோயால் வெம்பியுயிர் வீயுமே செய்யமழை பெய்யா தெனின். மழை மறுத்தால் யாண்டும் பசி வருத்தும். 14. ஏர்கிலங்கள் வைத்திருந்தும் ஏனுழவு செய்யவில்லே கூரருள்சேர் கல்லான் குமரேசா-சீர்நிறைந்த ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். (+) இ-ள். குமரேசா கல்லான் என்பவர் எர்களையும் நிலங்களையும்