பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 87° பொங்குமா கடலிடத்துத் தெள்ளமுதிற் பிறந்துசெழும் பூமேல் ஆகிச் சங்கமா கிதியிைெடு மணியிைெடும் தருவினெடும் தகவாய்த் தோன்றி எங்குமே அடுத்தவர்க்கு வாழ்வருளி ஆக்கமதாம் இயற்கை யாலே செங்கண்மால் உரத்துறையும் திருமானின் உருமானும் தெய்வவாரி. (திருக்குற்ருலப் புராணம்) திருவின் செல்வியாகிய இலட்சுமியோடு சிலேடையாக நேரே சேர வைத்து வாரியை இது வரைந்து காட்டி யுள்ளது. பொருளின் சுவைகளைக் கூர்ந்து ஒர்க் த கொள்ள வேண்டும். எரின் உழாஅர் எவரும் என மோனே மொழியால் முற்றுப் பொருளில் கூருமல் உழவர் என்றது அவரது உழைப்பையும், அதல்ை உலகம் அடைந்து வரும் பயனையும் நயனுகன்கு தெரிய. ஊட்டுவார் பிறருளரோ உலகுதனில் உழுபகடு பூட்டுவார் புகழன்றிப் பிறர் புகழும் புகழாமோரி நாட்டுவார் சயத்துவசம் கயப்பாரை இவர்க்குகிகர் காட்டுவார் யார்கொல் இந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே. பார்பூட்டும் திசையனேத்தும் பகடுகளும் பாம்பூன; போர்பூட்டும் காமனும்தன் பொருசிலேமேல் சாம்பூட்டான் கார்பூட்டும் கொடைத்தடக்கைக் காவேரி வளங்ாடர் ஏர்பூட்டின் அல்லது.மற்று இரவியும்தேர் பூட்டானே. (2 (ஏர் எழுபது உழவர் ஏர் பூட்டி உழுது உலகக்கை யாண்டும் சீரோடு ஊட்டி வரும் உபகார நிலையை இவை சுவையாக் காட்டியுள்ளன. இத்தகைய எரும் நீர் இன்றேல் சீர் குன்றிவிடும். மழை இல்லையானல் தங்கள் கிலங்களை உழவர் உழார் என் பது கெரிய வந்தது. இவ்வுண்மை நல்லான்பால் உணர நின்றது. ச ரி தம். நல்லான் என்பவர் இற்றைக்கு ஆயிரத்திருஆாற ஆண்டு களுக்கு முன் மதுரையம்பதியில் இருந்தவர். வேளாளர் மர பினர். தாளாண்மையாளர். விரிந்த நிலங்களும் நிறைந்த செல்