பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 50L வழியே அழிதுயரங்களை அடைதலால் நன்றி கொன்ற மகனுக்கு உய்வு இல்லை என்ருர். உறுதி யுண்மை தெளிந்து உப்தியுறுக. கனக்கு ஒருவன் செய்த நன்றியை உணர்ந்து போற்ருமல் மறந்துவிடின் அக்க மனிதன் பரிதாப நிலையில் இழிந்து அழிகின் முன். அந்த அழிவு நிலையை அடையாமல் மாந்தர் தெளிவாப் உணர்ந்து ஒழுகும்படி தேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். Ungratefulness is the very poison of manhood. [Sir P. Sidney] 'ஈன்றி மறப்பது மனிதத்தன்மையைக் கொல்லும் கொடிய நஞ்சு’ அ ன்று சிட்னி எ ன்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிரு.ர். விடம் என்றது கொலைக் கொடுமை தெரிய. Nothing more detestable does the earth produce than an ungrateful man. [Ausonius] "கன்றி மறக்கவனக் காட்டிலும் இந்த உலகத்தில் அருவ ருத்த வெறுக்கவுரிய பொருள் வேறு யாதம் இல்லை’ என இது குறித்தளது. எவ்வளவு பழி எத்துணை இழிவு உய்த்துனருக. Ingratitude is treason to mankind. (J. Thomson) "கன்றிகெட்ட கிலே மனித சாதிக்குக் கொடிய துரோகம்’ என தாம்சன் என்னும் ஸ்காட்லண்டு தேசக் கவிஞர் இங்கனம் உரைத்திருக்கிருர் மனித மரபுக்கே அவன் இளிவாகிருன். A grateful dog is better than an ungrateful man. [Saadi) ' சன்றிகெட்ட மனிதனைவிட நன்றியுள்ள நாய் நல்லது ' என்று சாடி என்னும் பெர்ஸிய தேசக் கவிஞர் பாடியிருக்கிரு.ர். He that is ungrateful has no guilt but one; all other crimes may pass for virtues in him. [Young] " சன்றி கெட்டவன் ஒரு குற்றவாளி மட்டும் அல்லன்; வேறு தீமைகள் எல்லாம் அவனிடம் நேமமாச் சேருகின்றன’ என இது குறித்தளது மனச்சாட்சி கெடவே கேடுகளாயின. செய்ந்நன்றியறிதலை உலக மேதைகள் எவ்வாறு கருதியுள் ளனர் என்பதை இவற்ருல் ஓரளவு அறிந்து கொள்கின்ருேம்.