உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 திருக்குறட் குமரேச வெண்பா அறவாழி மைந்தன்மேல் ஊர்ந்தோன் அவனி புறவாழி முட்டப் புரந்தோன். (இராசராசசோழன் உலா) இவன் புரிக்க கீ கிமுறையை வியந்து இவ்வாறு மேலோர் பலரும் புகழ்ந்துள்ளனர். கனக அரிய கரும நீர்மையால் மனு நீதிகண்டசோழன் என இவன் மகிமை எ ப்தி கின்ருன். ஒரு பசுவினிடமும் கடுவு கிலைமையுடன் ஒழு கி ன ைம ய ர ல் தகுதிக்கு இவன் கக்க சான்ருப் உலகம் புகழ ஒங்கி கின்ருன். எவ்வகையும் கோடாமல் ஏற்ற நடுநிலையே செவ்வியார் நிற்பர் சிறந்து. நடுவு கிலேயாப் ஒழுகின் நெடிய புகழ் விளையும். 113. வாணனுயர் செல்வம் வழிவழியா வந்ததென்றும் கோணமல் என்னே குமரேசா-பூணுகச் செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து. അല.) இ-ள். குமரேசா! வானலுடைய செல்வம் யாதும் சிகையாமல் வழிமுறையே என் கிலைத்து வக்க த? எனின், செப்பம் உடைய வன் ஆக்கம் சிதைவின்றி எச்சக்திற்கு எமாப்பு உடைத்து என்க. நேர்மையால் விளேயும் சீர்மைகள் தெரிய வந்தன. ஒருவன் நடுவு நிலைமையாய் ஒழுகிவரின் அவனிடம் அறம் பெருகிவரும் என்பகை முன்பு அறிக்தோம்; இதில், அவனு டைய வாழ்வு எவ்வழியும் செல்வ வளமாய்ச் சிறந்து விளங்கும் என அறிகின்ருேம். வழி முறையின் வளம் விழி தெரிய வந்தது. செப்பம்=நடுவு கிலேமை. செம்மையுடையது செப்பம் என சேர்த்தது. பெயரின் குறிப்பு இயல்பை விளக்கியுளது. யாதும் கோடாக மனச் செம்மையாளன் எவ்வழியும் திவ்விய சன்மைகளைச் செவ்வையா அடைந்து கொள்கிருன். கடுகவை அணங்கும் கடுப்பும் நல்கலும் கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை, இல்வழி இலேயே. (பரிபாடல், 4)