518 கிருக்குறட் குமரேச வெண்பா எச்சத்திற்கு ஏமாப்புடைத்து. (குறள், 1.12) மனம் அாயார்க்கு எச்சம் நன்ருகும். (குறள், 456) இவற்றுள் னச்சம் மக்களையே குறித்துள்ளது. வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு. (பதிற்றுப்பத்து74) புத்திரர்களை எச்சம் என்னும் சொல்லால் இவை குறித்துள் ளன. தவம் உடையார்க்கே சல்ல எச்சம் உண்டாம் என் அரிசில் கிழார் என்னும் சங்கப்புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். எசிசம் சேய் மைந்தன். (பிங்கலத்தை) எச்சமே குறை சேய் யாகம். (நிகண்டு) எச்சம் என மக்களை இவை உரைத்திருக்கின்றன. எச்சத் தக்கு இசை என ஈண்டு வேறு பொருள் கொள்ளலாகாது. மனச் செம்மை நல்ல மக்களை நல்கும்; மனக் கோட்டம் கெட்ட பிள்ளைகளைக் கொடுக்கும் எனத் தகுதி தகாமைகளின் பலன்களை நேரே கூருமல் அவற்றை யுடையாரை அறிய வழி கூறினர். காரண காரிய கியதிகள் பூரணமாக் காண வந்தன. பிறந்த மக்கள் நல்ல குணசாவிகள் ஆனல் அவரைப்பெற்ற தங்தை தக்கவன் ஆகிருன்: பிள்ளைகள் கெட்டவர்கள் ஆல்ை அவருடைய தகப்பன தகாதவளுப் எண்ணப்படுகிருன் கனிகள் இனிய மதுரமுடையன வாயின் அவற்றைக் தக்க த நல்ல சாதி மரம் ஆகிறது; பழங்கள் புளிப்பும் கசப்பும் ஆல்ை அவற்றை யுடைய மரம் இழிந்த சாதியாக் கருதப்படுகிறது. வெளியே தெரி யும் விளைவைக் கொண்டு வித்துகள் உய்த்துணரப் படுகின்றன. தந்தை தானே மைக்தன் ஆகின்ருன் என்பது வேதவிதி. தந்தையர் ஒப்பர் மக்கள். (கொல்கா ப்பியம், கற்பியல் 6) ஆசிரியர் கொல்காப்பியனர் மக்களை இவ்வாறு செப்பமாக் குறித்திருக்கிருர், அப்பனும் மகனும் இப்படி அறிய வங்கள்ள னர். தந்தையர் அனயர் மைக்கர் எனக் கனயர் கின்றுள்ளார். தகப்பனைப் போல பிள்ளை என்பது பழமொழியா வங்களக.
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/119
Appearance