உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 525 பறித்தான்; பின்பு கூரிய நோக்கோடு கோள்கக ஆராய்க்க ால்ல காண் உரைத்தான்: மார்கழி மாதம் இரவு அமாவாசை கடுகிசியில் சுக்கிர ஒரையில் விர தேவதைக்குப் பூசனே புரிக்க போர்க்கு காட் செய்து கொள்ளலாம் ' என்று நயமாக் கூறி ன்ை. வேந்தன் கேட்டு வியந்த மீண்டான். அந்த நல்ல முகூர்த் தத்தைக் கண்ணன் வஞ்சித்துப் பாண்டவர்க்குச் சகாயமா ஆக்கிக் கொண்டான். தக்கவன் உதவி தகவுடையார்க்காயது. அளப்பிலாச் சேனேநாதன் அடிபணிந்து அவனிவேந்தன் களப்பலிக்கு உரியார்யாவர் கடவநாள் யாவது என்னத் தளப்பிலாமுகர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை உளப்பொலி வுடையாய்! இன்றே உம்றவற் கேண்மின்என்ருன். என்றலும் அவனும் ஆங்கோர் இயந்திர எகினம் ஊர்ந்து சென்றனன் அவனும் கேட்டுச் சிலையில்வெங் கதிரைத்திங்கள் ஒன்றிய பகல் இராவில் களப்பலி பூட்டின் அல்லால் வென்றிடல் அரிதென் றிட்டான் கிளேஞரை வேறிடாதான். (2) (பாரதம், முகடர்த்தம் கேள்வி) சகாதேவனுடைய உள்ளப் பண்பையும் நேர்மையையும் இங்கே கூர்மையா உணர்ந்த கொள்கிருேம். தனக்குக் கேடு வரும் என்று அஞ்சியோ, பகைவன் என்று மாறுபட்டோ, வேறு கூருமல் உள்ளதையே உண்மையாக உரைத் தள்ளான். இவனது சடுவுநிலைமையை வியந்து அனைவரும் புகழ்ந்தனர். எவ் வகையிலும் நெஞ்சம் கோடாமல் நேர்மையாய் கிற்பதே சான் ருேர்க்கு அழகு; அவரே வான் கோப் புகழோடு வயங்கி வரு வர் என்பதை உலகம் இவன் பால் கண்டு உவக்க கொண்டது. எஞ்சாத இன்னல் எதிர்ந்தாலும் சான்ருேர்தம் நெஞ்சம் திரியார் நெகிழ்ந்து. உள்ளம் கோடாமல் ஒழுகின் உயர்மகிமை வினையும். 116. கோடின்ை நெஞ்சம் குருவிச் சுவவுருவன் கூடினன் கேடேன் குமரேசா-வாடிக் கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின், (சு) இ-ள். குமரேசா விச்சுவ வுருவன் தனது உள்ளம் கோடினை