பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 திருக்குறட் குமரேச வெண்பா பொருளுடைமை விருக்கை ஒம்ப வல்லது; அது கிறைக் திருக்தம் சிலர் உலோபமாப் விருந்தினரைப் பேணுமல் மாறு பட்டிருப்பதைக் கேவர் கண்டார்; வருக்கினர்; அந்த வருத்தத் தில் விளைந்துவந்த பாட்டு இது என்பதை இதன் உருவம் காட்டி கிற்கிறது. ஒத்த மனிதரைப் பேணுதவர் பித்தராயினர். சூரியன் ஒளி கேரே பரவி யிருந்தாலும் குருடன் அதன் பயனப் பெருன்; சீரிய செல்வம் கையில் இருந்தாலும் மடை யன் அதன் பலனை அடையான். ஒளியுள்ள பொழுதும் குருடன் இருளடைந்துள்ளான்; அதுபோல் பொருள் உள்ள பொழுதம் பேதை வறியனுயிழிந்து மடமைச் சிறுமைகளே மருவியுள்ளான். பொருள் இல்லாமையே இன்மை என உலகம் அறிந்து வங் தள்ளது; உடைமையுள்ளும் ஒர் இன்மை உண்டு என்பதை இங்கே கண்டு கொள்ளுகிருேம். காட்டியிருக்கும் காட்சி கருதி உனா வுரியது பயனே கோக்கி இப் பாட்டு நயமா வந்த ளது. இன்மையுள் இன்மை விருக்தொரால்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. (குறள், 153) விருந்து ஒம்பா மடமை உடைமையுள் இன்மை என்று இங்கே குறித்தார்; விருந்து ஒரால் இன்மையுள் இன்மை எனப் பின்னரும் இன்னவாறு உரைத்துள்ளார். இக்க இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூர்க்க ஒர்ந்து கொள்ள வேண்டும். பெரிய செல்வன யிருக்காலும் விருந்தினரை ஒம்பவில்லை பால்ை அவன் கொடிய வறியனே, மிகுந்த எழையாயிருக்கா அம் விருக்கை ஒம்பிவரின் அவன் நிறைக்க செல்வனே என முறையே இவை கெரிய கின்றன. நிலைமைகளே கினைத்து தெளிக உற்ற விருங்தை ஒம்பாதவன் பற்று அற்று உழல்வான் என முன்னம் குறித்தார்; இதில் அக் கேட்டை மடையனே அடை வான் என்ருர். கனக்குக் கேடு சூழ்வது தனி மடமையாயது. பிறர்க்கு உண்ண உணவு கருகிறவன் கன் உயிர்க்கு உறுதி பண்ணுகிருன்; அதனை விரைந்து செய்து கொள்வதே விருந்து ஒம்பலாம். அன்னம் அருளுவது ஆன்ம மேன்மையாப் வந்தது. ஆறிடு மேடும் மடுவும்போல் ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்!--சேர்றிடும்