உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 திருக்குறட் குமரேச வெண்பா தன்னேரில்லா நெறித்தருமன் கனவென் றுரைக்கத் தக்கவெலாம் முன்னே தோற்றுக் கங்களையும் முறையே தோற்று முடிவுற்ருன் சொன்னே ருரைக்குத் தான் பிறர்க்குத் தொண்டாய்விட்டுச் (சுரிகுழலைப் பின்னே தோற்க உரிமையில்ை பெறுமோ? என்று பேசிரோ? [3 என்னு மன்னர் முகம்நோக்கி எல்லார் இதயங்களு மகிழச் சொன்னன் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒருபேர் சூட்டினர் நன்கு மனத்தோடு அழல்மூழ நயனம் சிவக்க நஞ்சின்வடி (பின் வன்னன் இளவல் முகநோக்கி அருக்கன் குமரன் அறைகின்றன். (4 = (பாரதம், சூதுபோர்) இன்னவாறு இவன் பேசவே அக்க அவையில் இருக்க யாவரும் பெருமகிழ்ச்சி அடைந்த இவனே வியந்த புகழ்ந்தனர். வாய்மைக்கடவுள் என். இவனைக் குறித்திருப்பது கூ ர் ங் து சிந்திக்கவுரியது. விடுமர் முதலிய ஆன்ருேச் எல்லாரும் இவனைச் சான்ருேன் என்று வியந்தார். தக்கோன் என்றகளுல் இவனு டைய தகுதியை அவர் உணர்க்க உவக் கள்ளமை தெளிந்து கொள்ளலாம். உள்ளம் கோடாமல் நேர்மையாய்ச் சொல்லு வதே செப்பம் என்பதை உலகம் இவன்பால் கண்டு கெளிக்கது. நடுவு நிலைமையால் நெடிய புகழ் இவனிடம் பெருகி கின்றது. உள்ளம் திரியா உரவோர் உரைஎன்றும் தெள்ளமிர்த மாமே தெளி. செப்பம் உடையனப்ச் சிறந்து வாழுக. 120. வாணிகம்செய் ஏலேலர் மற்றவையும் பேணியறம் கோளுதேன் செய்தார் குமரேசா-காணியா வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். (ώ) இ-ள். குமரேசா 1 பிறர் பொருளையும் கம்பொருள் போல் பேணி ஏன் எலேலர் வாணிகம் செய்தார்? எனின், பிறவும் தமபோல் பேனிச் செயின் வாணிகம் செய்வார்க்கு நல்லவாணிகம் என்க. வணிக முறையில் நடுவுநிலைமையை இது வரைந்து கூறியுளது. வாணிகம் இரண்டனுள் முன்னது வியாபாரம், பின்னத ான்மை; இலாபம். பிறவும்= பிறருடைய பொருளையும்.