உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அடக்கமுடைமை 553 அெப்வகிதியா அதனைப் பேணி ஒழுகுபவர் பெரிய மகிமைகளை ேெர காணுகின்றனர். உயிரின் உயர் கிலே உணர வந்தது. அடக்கத்தை இனிய பொருளாப் போற்றுக; உயிர்க்கு - கனினும் மேலான விழுமிய செல்வம் வேறு யாகம் இல்லை. சொல்லும் செயலும் நல்லவழியில் அமைதியாப் அமைந்து உள்ளம் புனிதமா ஒழுகிவரின் அது அடக்கமான இனிய வாழ் வாம்; அத்தகைய உத்கம வாழ்வில் புண்ணியம் விளைந்து வருகி /றது; அதனல் உயிர் உயர்க்க கதிகளே அடைகின்றது; ஆகவே அடக்கம் உயிர்க்கு உறுதியான சிறந்த ஆக்கம் என கின்றது. அடங்கி அகப்பட ஐந்தினேக் காத்துத் தொடங்கிய மூன்றில்ை மாண்டீண்டு--உடம்பொழியச் செல்லும்வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்தாரே கொல்லிமேல் கோட்டுவைத் தார். (பழமொழி 99) மனம் மொழி மெய்கள் மூன்றும் மாண்புடையனவாப் ஐம்புலன்களும் நெறியே நடக் துவர அடங்கி ஒருவன் வாழ்ந்து வரின் மறுமைக்குப் பெரிய சேமத்தைச் செய்து வைத்தவன் ஆகிருன்; அவன் வாழ்வு புனிதமானது என இது குறித்தளது. நல்ல செல் பொதியை மலை மேல் தொகுக் து வைத்தவர் பசித் துயர் இன்றிச் செல்வ வளமாச் சிறந்த வாழ்ந்து வருவர்; அதுபோல் அடக்கமான வாழ்வால் புண்ணியத்தைத் தொகுத் துக் கொண்டவர் இம்மையில் புகழும் இன்பமும் எ ப்துவர்; மறுமையில் பேரின்பமும் பெறுவர். கொல்வி = ஒரு மலை. கோட்டு = கெல் பொதி. அடக்கம் அரிய பெரிய செல்வம். அடங்கி ஐந்தினைக் காத்து என்மது இங்கே சி ங் தி க் க த் தக்கது. காக்க அடக்கத்தை என்ற தேவர் வாக்கை இது விரித்த விளக்கியுள்ளது. பிரியமாக் காக்க வுரிய து தெரிய கின்றது. அடக்கம் உன் உயிர்க்கு ஆக்கம்; அதனை எவ்வழியும் செவ்வையாய்ப் பேணி ஒழுகுக தனக்கு உண்மையான சன் மையை நாடுபவன் உரிமையாக மருவி வாழ வேண்டிய அரிய பொருளை இதில் அவன் தெளிவாக்தேர்ந்து தெரிந்துகொள்கிருன். அடக்கம் உடையவன் பெரிய பாக்கியவான். அதனே இழந்தவன் ஆக்கம் கெட்டவய்ை இழிச்து அலமக்க உழலு கின்ருன். பொருள் என்ற து பே ம்றி வருதல் கருதி. 70