உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 555 அண்ணல்பெரியோன் அடிவணங்கி அறிய உரைப்பான் அருங்ததியே வண்ணக் கடலின் இடைக்கிடங்க மணலில் பலரால் வானாத்தின் | rணற்கரிய படைத்தலைவர் இராமற்கு அடியார் யான்.அவர்தம் பrஃணக்கு ஒருவன் எனப்போங்கேன் ஏவக்கடவ பணிசெய்வேன். இராமனைப் பிரிந்து பரிதாப நிலையில் மறுகியுள்ள ைேக பிக்கை தெளிந்து ஆறியிருக்க இவ்வாறு அனுமான் பேசியிருக்கி முன். எண்ணரிய வானாவிார்கள் இராமனுக்கு ஊழியம் புரிய உரிமையா மருவியுள்ளனர். அக்க சேனைத் தலைவர்களுள் சான் மிகவும் கடையானவன்; அவர்கள் எவிய பணியைச்செப்பவன் என்று கூறியுள்ளான். 'கருங்கடல் கடந்து அருந்திறலோடு இலங்கை புகுந்திருக்கிற இவனே இவ்வாறு ஏவலாள் என்ருல் மற்ற வானாக் கலைவர்கள் எவ்வளவு விரர்களாயிருப்பர்! அவர் யாவரும் கன்நாயகனுக்கு உதவிபுரிய சேர்ந்திருக்கலால் கனக்கு சேர்ந்துள்ள துயரம் விரைக் த நீங்கி விடும்’ என்று அத் தேவி கெஞ்சம் தேறியிருக்க இங்கனம் கூறியருளினன். இகளுல் இவனுடைய அறிவும் பணிவும் அடக்கமும் அமைதியும் நன்கு அறியலாகும். நெறியோடு அடங்கி ஒழுகிவக்க இவன் அரிய பெரிய உயர்கலங்களை எளிதே அடைந்து கொண்டான். அடக் கத்தை உரிய பொருளாக் காத்துக் கொள்ளுங்கள்; அ.து உங்கள் உயிர்க்கு அரிய பெரிய ஆக்கம் ஆம்: இருமையும் பெரு மையா இன்ப கலங்களை நன்கு அருளும் என்பகை உலக மக்கள் உணர்த்து தெளிய இவன் கலைமையாப் உணர்த்தி கின்ருன். உற்ற அடக்கம் உயிர்க்குறுதி ஆதலினல் பற்றி அமர்க பரிந்து. உரிய அடக்கம் உயிர்க்கு ஆக்கம். 138 பண்டு சடபரதர் பாரில் அடங்கிகின்றும் கொண்டார் உயர்வேன் குமரேசா-கொண்ட செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். (1) இகள். குமரேசா நெறியே அடங்கியிருந்த சடபரதரை உலகம் அறிக்க என் பெருமை செப்தது? எனின், அறிவு அறிக்க