உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 565 விளையும்; மலையினும் பெரிகாப் உயரலாம்; மறுமையில் பேரின் பம் பெறலாம் என இன்னவாறு எதைக் கூறினலும் அவர்க்கு பாதும் இனிக்காத; அவரது உள்ளமெல்லாம் செல்வத்தையே கருதிக் களிக் உள்ளமையால் அதனை உரிமையாக் கெளித்துச் சொல்லினர். அரிய ஒரு செல்வம் அது என்றது, அவர் பெரிய ஆவலோடு பேணி ஒழுகக் தாண்டியக பிரியமான வழியில் பேசியருளினர். மானச மருமங்கள் நுனிக்க உணரத்தக்கன. பணிவாய் அடங்கி ஒழுகுதல் எல்லார்க்கும் சன்மையாம்; ஆயினும் செல்வர்களுக்கு அது ஒரு அதிசயமானகெய்வகிதியாம். அடங்கி ஒழுகிவரின் அறம் விளேக் து வரும், மதிப்பும் மாண்பும் மருவி வரும்; பிரியமாய் யாவரும் உவங் தி புகழ்ந்து வருவர்; அதனல் அவ்வுயிர் திவ்விய கிலேயை எப்.எகிறது. அறிவு மிகப்பெருக்கி ஆங்காரம் நீக்கிப் பொறிஐந்தும் வெல்லுமவாய் போற்றிச்---செறிவின்ை மன்னுயிர் ஒம்பும் தகைத்தேகாண் கன் ஞானம் தன்னே உயக்கொள் வது. (அறநெறிச்சாரம், 205) ஐம்பொறி அடக்கி ஆங்காரம் நீக்கி ஆருயிர்க்கு இரங்கி ஒழுகுவார் .ே ப f ன் ப ம் பெறுவர் என இது குறித்தளது. தகைத்தே என்று இதில் வந்திருப்பது கூர்ந்து சிக்கிக்க வுரியது. செல்வம் உடைமை, இனிய பணிவுடைமையால் சிறந்த திகழ்கிறது.ஆகலால் அதற்கு இக ஒரு நல்ல பாக்கியம் என்பார் செல்வம் என்ருர். செல்வர்க்கு அழகு செவ்விய பணிவு. கல்வி யுடைமை பொருளுடைமை என்றிரண்டு செல்வமும் செல்வம் எனப்படும்--இல்லார் குறையிரந்து தம்முன்னர் கிற்பபோல் தாமும் தலைவணங்கித் தாழப் பெறின். (நீதிநெறிவிளக்கம், 16) செல்வமும் கல்வியும் அடக்கக் கால் உயர்ந்து திகழ்வகை இது சயமாவரைக்க காட்டியுள்ளது. செருக்குடையவர்சி அமையடை கின்ருர். பணிவுடையவர் யாண்டும் பெருமை பெறுகின்ருர். It was pride that changed angels into devils; it is humility that makes men as angels. (Augustine) ".செருக்கு தெய்வங்களைப் பேப்களா மாற்றுகிறது; பணிவு