578 திருக்குறட் குமரேச வெண்பா தீயைப்போல் உள்ளத்தைச் சுட்டு வருத்துவது திச் சொல் எனவக்கது. பழி, இழிவு, பொப் முதலியன ச்ே சொல்லாம். தலைசாய்க்க வரு திச் சொல். (சீவகசிந்தாமணி, 498) திறனிலார் எடுத்த திமொழி. (கலி, 144) தீய அல்லலான சொல் த ன் காவிலிருந்து எழாதபடி காப்பவன் நல்ல காவடக்கமுள்ள தூயவன் ஆகிருன். நன்று ஆகாது என்ற கீமையே ஆகும் என்பதாம். ஒரு சிறிதேனும் தீயபொருளைத் தருகிற ச்ேசொல் தோன்றின் அ.த கொடிய தீவினையாப் நெடிய துயரை விளைத்து விடும். பல கல்ல சொல்லுகளிடையே தீய சொல் ஒன்று தோன்றி லும் அது எல்லா நன்மைகளையும் கெடுத்து அல்லல் அழிவுகளை விளக்கவிடும் ஆதலால் பிழை படியாகபடி யாண்டும் வாப் மொழிகளைக் தாய்மையாப்ப் பழகிப் பேணி வருகல் நலமாம். ஆக்கமும் கேடும் அதல்ை வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (குறள், 642) சொல்லுங்கால் சோர்வின் றிச் சொல்லுதல் மாண்பினிதே. (இனியவைகாற்பது 35) சொற்சோர் வுடைமையின் எச்சோர்வும் அறிப. (முதுமொழிக்காஞ்சி) சொற் சோர்வு படேல். (ஆத்திகுடி) சொல்லைக் குறிக்க வங் கள்ள இவை ஈண்டு உள்ளியுணர வுரியன. கே. கோதவாறு கவனமாக் கருதிப் பேச வேண்டும் காத்து ஒம்பல் என்ற கல்ை தெரிய வந்தது. ஐம்பொறி نتر با grair களேயும் செறியே காப்பது போல் முறையே நாவைக் காத்து, சொல்லைப் போற்றி வருவதே சயமான சல்ல அடக்கமாம். நன்மை தீமைகளே ஒர்க்க புன்மைபுகாமல் பேசுவோரே யாண்டும் பெருங்கன்மையாளராய்ச் சிறந்து திகழ்கின்ருர், நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் கிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களும் அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி. (மதுரைக் காஞ்சி)
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/179
Appearance