பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18 திருக்குறட் குமரேச வெண்பா மாம்; அகல்ை நரக துயரம் அடைய நேரும்; அது நேராதபடி நீர்மையா டை என அறிவுறுத்தி உறுதி கூறி இது உணர்த்தியது. பிறர் உள்ளம் நோகாதபடி கல்லதை நாடிச் செய். உரியவன் உவந்து நோக்க வில்லையானல் வந்த விருந்து சிக்கைகொந்து மீளும். இந்த உண்மை உமைபால் உணரகின்றது. சரி தம். தக்கன் புரிக்க அருங்கவத்தின் பெரும் பயனுக உமாதேவி அவனுக்குப் புகல்வியாய்த் தோன்றினர். இளமையிலிருந்தே அரிய விரத சீலராப் மருவி யிருக்கார். பருவம் அடைந்தவுடன் உரிய பரமனே மணந்து கொண்டார். அரிய பரமபதியின் மகி மையை உணராமல் கனது மருமகன் என்றே தக்கன் சிறுமையா எண்ணிச் செருக்கி வந்தான். தேவர் யாவரும் அவனுக்கு அடங்கியிருக்கார் ஆதலால் அங்கக் களிப்பின் மிகுதியால் ஒரு பெரிய யாகம் செய்தான். திருமால் பிற மன் இந்திரன் முதலான வர்களே அழைத்திருக்கான்; எல்லாரும் வந்திருக்கனர். வேள்வி யில் முதல் பூசனை சிவபெருமானுக்கே உரியது ஆதலால் வேத விதியான அக்க உரிமையை மாற்றி விடவேண்டும் என்று தோன கோக்கோடு அதனைச் .ெ ச. ப்ய மூண்டான். அவனுடைய போக்கை வெறுத்துத் ததீசி முகலிய பெரிய முனிவர்கள் மறுத் துத் கடுத்தார். அவன் கேட்கவில்லை; கிளர்ந்து செய்யவே தேர்ந் தான். தனக்குத் தங்கை என்ற முறையில் உள்ள அவன் சிந்தை திரிக் கள்ளதை அறியாமல் அக்க வேள்வியைக் காண விரும்பி உமாதேவி பதியிடம் பணிக்து விடை கேட்டாள்; பரமன் குறு முறுவலோடு முதலில் மறுத்தார்; பின்பு விடை தந்தார். விமானம் ஊர்க் த தேவி அங்கு வந்தார்; அவன் யாதும் மதியாமல் ஏதும் உரையாமல் மனம் மாறியிருக்கான். அந்த கிலேயைக் கண்டதும் பார்வதி பதைத்துத் துடித்தார்; பரிந்து வருக்கி விரைந்து மீண்டு கைலையை அடைக்க கவலை மிகுந்த பதியிடம் மொழிந்தார். நெறியுளார் செல்வம் பெற்றல் நெறிகின்று டுேவாழ்வார் அறிவிலார் செல்வம் பெற்ருல் அளவிலா அகந்தைப் பேயும் பிறிதுகண் தெரியா கோயும் பிடிக்கிடும் அவையை மாற்ற வறுமையே கண்டம் என்னும் இரண்டுமா மருந்து மாதோ! [1 சிட்டரைப் பரிக்கும் தேவ தேவை இகழ்த லாலே துட்டகிக் கிரகம் செய்யத் தோன்றலார் தோன்ற கிம்பர்