பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒழுக்கம் உடைமை 591 ஒழுக்கத்தை யாவரும் உரிமையா உவந்து பிரியமாப் பேணவே விழுப்பம்=மேன்மையான சிறப்பு. பிறர் னவரும் விழைந்து வியந்த போற்றும் மதிப்பை மனி _றுக்கு ஒழுக்கம் அருளுகலால் அதனை அவன் போற்றிவருவது w/ம்/ கடமையாயது. உயிர் செய்யாத உயர்வை ஒழுக்கம் _தவுகிறது. அவ்வுண்மை ஈண்டு துண்மையா உணர வந்தது. சிறந்த மனிதப் பிறப்பை அடைந்திருந்தாலும் ஒழுக்கம் இலஞயின் அவன் இழிக்கப்படுகிருன்; இழிந்த மரபில் பிறக் நிருந்தாலும் ஒழுக்கம் உடையவன் உயர்ந்து திகழ்கின்ருன். மணிக்கு ஒளிபோல் உயிர்க்கு ஒழுக்கம் உயர்வு தருகிறது. ஒளி இழந்தது இழிந்த கல்லாப்க் கழித்து போகிறது; ஒளியுடை யது சிறந்த மணியாப் உயர்ந்த என்றும் வியன விளங்குகிறது. ஒழுக்கம் தோப்க்கவன் உயர்க்க மேலோனப்ச் சிறந்து நிகழ்கிருன்; அதனை இழந்தவன் இழிக்க கீழோய்ைக் காழ்க்க போகிருன். உடலோடு தோன்றிய உயிர் உயர்ந்து ஒளிர்வதும், இழிந்து ஒழிவம்ை ஒழுக்கத்தின் உண்மை இன்மைகளால் முறையே நேர்கின்றன; ஆகவே இதன் அரிய மகிமை இனிது கெரிய நின்றது. சீவ அமுகமாய் இது மேவியுள்ளது. ஒழுக்கம் கழுவவில்லையானல் அக்க உயிர் பழிபாவங்களில் படிக்க அழிதய ங்களுக்கே இடமாகின்றது; ஒழுக்கம் தோப்க் விழுப்பம் உடைய காப் உயர்ந்து மேலான கதிகளை அடை و تند را கின்றது. தன்னைத் தழுவியவரை அது விழுமியராக்குகிறது. உயிர்க்கு எவ்வழியும் இன்பமாய்த் திவ்விய மகிமைகளை அருளுகலால் ஒழுக்கம் விழுப்பம் தாலான் என அதன் விழுமிய உதவியையும் வியனை நிலைமையையும் விளக்கி யருளினர். மன்னுயிரை இன்னுயிராக்குவது இனிய சீலமே. உயிர் உயர்ந்தது ஆயினும் அயர்ந்து தீவினைக்கும் இசை கிறது. ஒழுக்கம் யாண்டும் கல்வினைக்கே நாயகமாயுளது. பிறந்த பிறப்பு வழியே உயிர் சிறந்து கிற்கிறது; ஒழுக்கம் ன வரையும் சிறந்தவரா உயர்த்தி விடுகிறது. உயிரை விட நேர்க் காலும் ஒழுக்கத்தைவிடாமல் பேண வேண்டும் என்பது காண