14. ஒழுக்கம் உடைமை 609 எய இந்திரன் செயும் செய லால் அக லிகைதான் மேய பாறைய தாயினள் கோதமன் வெறுப்பால். (சுசீந்திரம், ஒழுக்கம் உடையான் உயர்ந்தான்; ஒழிந்தான் இழுக்கம் அடைந்தான் இழிந்து. ஒழுக்கம் வழுவின் விழுப்பம் ஒழியும். 184. பண்டு சுகுமாரன் பார்ப்பானுய் வந்துமேன் கொண்டான் இழிவைக் குமரேசா-கண்ட மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (+) இ-ள். குமரேசா சுகுமாரன் பார்ப்பாளுய்ப் பிறந்தும் ஒழுக்கம் குன்றிய கால் என் இழிந்தான்? எனின், ஒத்து மறப்பினும் கொளல் ஆகும்; ஒழுக்கம் குன்ற பார்ப்பான் கெடும் என்க. வேகத்தை மறக்காலும் மீண்டும் ஒதிக் கொள்ளலாம்; ஒழுக்கத்தை இழந்தால் வேதியன் உயர்வு ஒழிந்து இழிவான். ஒத்த = வேதம். எழுதிப் படியாமல் ஒதி ஓதி உணர்ந்து வருகலால் வேதம் ஒத்து வன வந்தது. இதனை முறையே ஒதி கெறியே நியமமா ஒழுகி வருபவர் வேதியர் என கேர்ந்தார். மார்பிடை முந் நூல் வனேயா முன்னர் நாவிடை நன் னு ல் கன்கனம் நவிற்றி ஒத்துடை அந்தணர்க்கு ஒப்பவை. (மணிமேகலை, 13) ஒத்தின் வாழ்கரும் ஒழுக்கின் வாழ்நரும். (பெருங்கதை, 4, 2) ஒத்தவை உணர்ந்தார் உள்ளம். (இராமா, கைகேசி, 101) ஒத்து உணர்த்தி கிற்கும் பொருளே இவற்றுள் உணர்ந்து கொள்கிருேம். பிறப்புரிமையால் தொடர்ந்து வருகிற இதனை மறந்த விடலாகாது என்பார் மறப்பினும் என நினைப்புறுத்தினர். வேதப் பொருளே விரும்பிப் பார்ப்பவன், உண்மைப் பரம் பொருளை ஒர்க் த பார்ப்பவன், உறுதி நலனைக் தேர்ந்து பார்ப்ப வன்னன்பக பார்ப்பான் என்னும் பேரால் சிராத் தெரியகின்றது. 77
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/210
Appearance