பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 திருக்குறட் குமரேச வெண்பா கல்ல சீலத்தை நன்கு சொல்ல வந்தவர் பொல்லாத ைேம யையும் இணைத்து உணர்த்தியுள்ளார். இன்பநிலையையும் துன்பப் புலயையும் ஒர்க்க உணர்ந்த மனிதன் தேர்ந்த உய்யவேண்டும் என்னும் ஆர்க்க பரிவால் இங்கனம் அமைத்து அருளினர். அல் வழி நீங்கிய அளவே நல்வழி ஓங்கி நலம் பல சுரந்து வருகிறது. சிறிய ஒரு விதையிலிருந்த பெரிய விளைவுகள் அதிகம் உள வாகல்போல் இனிய ஒழுக்கத்திலிருந்த சுகம் புகழ் புண் ணியம் முகவிய அரிய இன்ப கலங்கள் எல்லாம் ஒருங்கே உளவாம். இவ்வுண்மையை உய்த்து உணர்ந்து கொள்ள வித்து என்ருர். 'ான்றிவிக்காகும் கல்லொழுக்குடைய கற்றவமுனிவயை எல்லாம் சென்றடி பணிந்து தீவினே அறுத்து.' (இராமா, உக்கா; சீதைவனம், 50) சிறக்க முனிவர் கிலையைக் குறித்து வந்துள்ள இது இங்கே சிந்திக்கவுரியது. தேவர் மொழியை ஆவலோடு இது தழுவியுளது. ஒழுக்கத்தால் மனம் மொழி மெய்கள் புனிதம் ஆகின்றன. ஆகவே அங்கமனிதன் கனிமகிமையில் உயர்ந்த இனிய பேரின்ப கிலேகளை ைப்த நேர்கின்ருன். சிலம் தழுவிய பொழுதே சீவன் விழுமிய நிலையில் ஒளிமிகுந்து உயர்ந்து திகழ்கின்கிறது. பி/மர்மனேகயவாமை, பொப் பேசாமை, இன்னு செய்யாமை எவ்வுயிர்க்கும் இரங்கி அருளுதல் முதலிய இனிய நீர்மைகள் கல்ல ஒழுக்கங்களாகின்றன. இந்த வழிகளில் பழகி வருபவர் விழுமியோராப் விளங்கி எ வ்வழியும் இன்பமே ன ப்துகின்றனர். கூறுக வாய்மை, கோறல்களவுகட் காமம் பொய்ம்மை மாறுக எவர்க்கும் தம்மால்வல்லவா பகுத்தே உண்க; ஆறுக ஆசைஐந்தும் அடக்குக அறிஞர்ச் சேர்க கேஅக இதுவே முத்தி செறிவுறு நெறிவேறின்றே. (சிவப்பிரகாகம்) நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னுத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை கல்லினத் தாரோடு கட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. (ஆசாரக்கோவை)