உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4. ஒழுக்கம் 3}...að Ds – GÖDLD 627 139. சொல்லவில்லை என்னேயோர் இச்சொல்லை ஏசுதன்னைக் கொல்லவந்தோர் பாலும் குமரேசா-கல்ல ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். (சு) இ-ன். குமரேசா தன்னைக் கொல்ல வந்தவர் மீதும் ஏசுநாகர் என் கீயசொல்லைச் சொல்லவில்லை? எனின், தீய வழுக்கியும் வாயால் சொலல் ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா என்க. தீய வார்க்கை கண் மறக்கம் கம் வாயால் ஒழுக்கம் உடைய வர்க்குச் சொல்ல முடியா என்பதாம். உடையவர் சொல்லாரே எனக் கருக்காவின் வினை பாக் கூருமல் ஒல்லாவே என்று சொல்லியிருப்பது கூர்ந்து நோக்கி ஒர்க் த சிந்திக்கத்தக்கத. நல்ல ஒழுக்கம் உள்ளவர் வாப் எவ்வளவு தாய்மையுடை பக! எத்தகைய நீர்மைய தl எத் துணை உத்தமம் வாப்க்க தl என்பதை இங்கே உப்த்து உணர்ந்து கொள்கிருேம். வழுக்கியும்= கவருக அபர்க்கம். ஒல்லா= இயலா ஏகாரம் உறுதியும் தெளிவும் உன: கின்ற து. பன்மை வினைமுற்றுக்கு இயையச் சொலல் என்பதைப் பலவாக் கொள்க. ஒல்லாதே எனவும் பாடம். புனித வாயின் தாய்மை இனிை தெரிய வங்கச. தீய என்ற த ைேமயான பழிமொழிகளே. பொப், குறளை, கடுஞ்சொல் முதலியன கொடிய இங்குடையன ஆகலால் அவை திய என நேர்ந்தன. பிறருடைய உள்ளம் கோக ஒருவன் பேசின் அவனுடைய உயிர் எள்ளலாப்க் துயரடைய கேர்கின் றது. நல்ல உயிர்களுக்கு அல்லல் புரிவதால் பொல்லாக சொற் களைத் தீய என்று குறித்தார். பேன தியென ஒழிக. பேசுகின்ற பேச்சு நீசம் ஆல்ை அகனப் பேசினவன் நாசமாகின் முன். சொல்லும் செயலும் மணிகளை வெளியே தெளிவா வரைந்த காட்டுகின்றன. இதமான இனிய சொல்லே நயமாய்ப் பேசுகின்றவன் நல்லவகுப் நிலவுகின்ருன் கீமை யான பழிமொழிகளைக் கூறுகின்றவன் இழிமகளுப்க் கழிவுறு கின்ருன் வாயிலிருந்து வெளி வருகின்ற சொல்லே அந்த மனி கன இனித தெளிவுறுத்தி இயல்பினத் துலக்குகின்ற த.