பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பொறை யுடைமை 687 கைகாலே வெட்டிக் கடுத்தகன்ற தீயரையும் வையாமல் வாழ்த்தி வரம் அளித்தார்-துய்ய மறைதோ சயதேவ மாதவர்போல் யாரே பொறைதேர்ந்து கின்றர் புகழ்.' இவ்வாறு யாவரும் உவந்து போற்ற இவர் உயர்க்க விளங் விர்ை. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வா காப் பொறுத்தல் கலை என்பதை உலகம் கான இவர் உணர்த்தி மின்ருர் பொறுமையாளர் புனித தெய்வா யினித விளங்குகிரு.ர். நிலம்போல் பொறுக்கும் நிலையுடையார் வானத் தலம்போற்ற நிற்பர் தழைத்து. பொறுமையே தலைமையான புண்ணியம். 152. வள்ளுவர்தம் ஆடை வலித்தான் பிழைபொறுத்தும் கொள்விலேயேன் சொன்னர் குமரேசா-உள்ளம் பொறுத்தல் இறப்பினை என்றும் அதனே மறத்தல் அதனினும் கன்று. (a-) இ-ன். குமரேசா கனை ஆடையை வலிந்து கிழிக்கானது பிழை யைப் பொறுத்த வள்ளுவப் பெருக்ககை உடனே என் Jy ಕಕಿ೯ மறந்து போளுர்? ண னின், இறப்பின என்றும் பொறுத்தல்; அகனே மறக்கல் அகனினும் என்று என்றதை நினைந்து என் க. பிறர் செய்யும் இயர்களைப் பொறுத்தல் என்றும் நல்லது; அகன மறக்து விடுதல் அப் பொறுமையினும் மிகவும் நன்ரும். இகழ்வாாைப் பொறுத்கல் கலை என்று முன்னம் குறித்தார்; அக்கிலையை மறக்கல் சல்லது என்று இதில் உரைக்கின்ருர். இறப்பினே என்றது எல்லேமீறிச் செய்யும் அல்லல்களே. பழி மொழிகளு அழிசெயல் களும் . யிர்களுக்குக் து ய ர் க னே க் கரும். மரண வேதனையான அக் கொடிய சோதனைகளிலும் பொறுமையாய்ச் சாதனை செப்து வருக என்றத அதல்ை ஆன்மா மேன்மை அடைந்து ஒளிமிகுந்து வருதல் கருதி. இறப்பினை இழைப்பவரை விரைக்கு இறக்த பட அாறும் வல்லமை தன் பால் நன்கு அமைந்திருக்க காலத்தம் பொறுத்