பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 709 107. திண்டோட் பரிட்சித்து திங்குசெய்தும் ஏனிரக்கம் கொண்டான் சமீகன் குமரேசா-மண்டித் திறனல்ல தற்பிறர் செய்யினும் கோகொங்து அறனல்ல செய்யாமை நன்று. (e) இ-ள். குமரேசாl பரிட்சித்து இடர் செப்தும் சமீகன் என் எதிர் செய்யாது பொறுத்தான்? னனின், திறன் அல்ல கற்பிறர் செப் பினும் கோகொக்க அறன் அல்ல செய்யாமை கன்று என்க. கனக்குப் பிறர் இடர் செப்காலும் அவர்க்கு நேரும் _யர்க்கு கொங் த கான் தீங்கு செய்யாமல் இருப்பது நல்லது. திறன் = செறி, தகுதி, குணம். திறன் உடையது அறன் _டையதாம் திறன்அல்ல என்ற ததெறிகேடான பேசெயல்கண். திறன்அல கமர்க்குச் செய்யும். (சீவகசிந்தாமணி, 688) திறன் இலார் எடுத்த திமொழி. (கலி, 144) அறைெடு புணர்ந்த திறன்.அறி. செங்கோல். (பொருநர், 230) இவற்றுள் திறன் உணர்த்தி கிம்கும் பொருளை அறிக. தன் என்ற த கனக்கு, கன் பால், கன்னே என உருபுகள் மருவிவர உரிமையாாப் நின்றது. திறனுடைய கன்னிடம் திறன் அல்லாக தீமைகளை அயலார் செய்யினும், பொறையுடையனப் ஒருவன் ஒழுகிவரின் அவன் விழுமிய பெரியோனப் ஒளிபெற்று உயர்கிருண். மனம் பொறுத்த அளவு மகிமைகள் பெருத்து வருகின்றன. அமைதி கிலேயில் அதிசய கலன்கள் விளைகின்றன. காம் அல்லல் புரிச்தால் பிற உயிர் துயர்உறுமே என்று உள்ளம் வருக்கவது கல்லோர் இயல்பு. அந்த அரியபெரிய அருள் கிலேமை கோகொந்து எனத் தெரிய வந்தது. நேர் சொந்து எனவும் பாடம். னவ்வுயிர்க்கும் இரங்கி இகம்புரியும் செவ்விய மேலோர் சமக்குத் தியர் செப்தார் மாட்டும் இடர் செய்யமாட்டார். பிறர் செய்த பிழையைப் பொறுப்பதோடு அன்றி அவரது இழிகிலேயால் வழிவழியே கொடிய அழிதுயர் அடையநேர்வரே! என்று பெருந்தகையாளர் அவர்க்குப் பரிக்க வருந்த வார். தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப கன்றிமற்று எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மை