16 பொறை யுடைமை 715 செல்வாக்கிலும் கனக்கு கிகாக யாரும் இலர் எனப் பெருமித நிலையில் பெருகியிருந்த அவர் எதிரே வந்த இவரைக் கண்டதும் இறுமாந்து பார்த்தார். பல்லக்கைவிட்டு ஒல்லையில் இவர் கீழே இறங்கினர். சாதாரணமான சமுசாரிபோல் இருந்தமையால் இவரை அவர் இனந்தெரிந்து கொள்ளவில்லை; தன்னை நன்கு மதித்து மரியாதை செய்யவில்லை என்றுமிதித்தார். இவர் யாதும் வருக்காமல் முகம் மலர்ந்து சிரித்தார். 'கவி அரசர் புவியாசரி இறும் பெரியவர்; அவர் எதிரே ஒர் உழவன் சிவிகை யூர்ந்து வந்தது பெரிய தவறே; அதற்குத் தகுந்த தண்டனை கிடைத்தது; இனி இக்கப் பல்லக்கு உங்களுடையதே; இதில் ஏறித்தான் நீங்கள் செல்ல வேண்டும்’ என்று சொல்லி யருளினர். இந்தச் சாந்த சிலருடைய உரை கண்க் கேட்டதும் அவர் உள்ளம் நாணி ஞர்; தன் செருக்கால் விளக்க சிறுமையை கினைந்த மறுகினர்; இவரது பொறுமையை வியக் த உருகினர்; அந்த உருக்கத்தில் ஒரு கவியும் விரைந்து வந்தது; அப் பாடல் அயலே வருகிறது. மண் படுமோ வெய்யிலிலே வாடுமோ புல்லரிரு கண்படுமோ அன்பாகக் கற்றவர்கள்-எண் புகழ மெச்சியப்பா லும் புகழ வீறுவல்லே ஆளவந்த கச்சியப்பனே உதைக்க கால். (கவிவீரன்) மனம் கனிந்து வந்துள்ள இக்கப் பாட்டால் இருவருடைய கிலைகளையும் இனக்கெரிந்து கொள்ளுகிருேம். சினந்து பழகிவந்த அந்தப் புலவரும் இங்கப் பொறுமையாளரைக் கண்டது முதல் யாண்டும் அமைதியாளராப் ஒழுக நேர்ந்தார். இவருடைய பெருக்ககைமையைப் புகழ்க்க அங்காடு எங்கும் உவக்க வந்தது. வில்லைச் செருப்பிட்ட காலால் உதைத்து வியனுலகில் சொல்லம்கரிய புகழ்கொடுத்தோன் துட்ட வீரன்.தன்னல் பல்லக்கி லேயன்றி மண்படுமோ எனும் பாடல்கொண்ட வல்லப் பதிக்கச்சி யப்பனும் வாழ்தொண்டை மண்டலமே. (தொண்டைமண்டல சதகம்) தாம் பிறந்தாாட்டில் இவர் புகழ் உயர்ந்த ஓங்கி வந்துள்ள மையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். மிகுதியால் மிக்கவை செப்தாரைத் தாம் தம் தகுதியால் வென்றவர் உலகம் புகழ ஒளி மிகுந்து நிற்பர் என்பதை இவர் கி ைநன்கு விளக்கி கின்றது.
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/316
Appearance