உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 737 பெரிய விழுப்பேரும் என்பதை உலகம் இக் குலமகள் பால் உணர்ந்து நின்றது. அகுயை ஒழியின் அதிசய ஒளியாம். உள்ளம் அழுக்கா ருேழியின் உயர்கலங்கள் வெள்ளமாம் அங்கே விரிந்து. அழுக்காவின் மையே விழுப்பேறுடைமை. 168 பெற்ருன் நளனக்கம் என்றுகலி பேணுதேன் குற்றமுற்ருன வீணே குமரேசா-உற்ற அறனுக்கம் வேண்டாதான் என்பான் பிறனுக்கம் பேணு தழுக்கறுப் பான். (E) இ-ன். குமரேசா சளன.து ஆக்கம் கண்டு பொருமை கொண்ட கலி பினபு என் அறம் இழந்து வருக்தின்ை? னின், பிறன் ஆக்கம் பேணு அழுக்கறுப்பான் அமன் ஆக்கம் வேண்டா கான் என்க. ஒன்றை அடித்தான் இரண்டை இழந்தான். பிறனுடைய ஆக்கக்கைக் கண்டு மகிழாமல் பொருமை கொள்பவன்.அறமும் பொருளும்தனக்குவேண்டாக வெறியனே. அழுக்காறு இன்மையே விழுப்பேறு என்பதை முன்பு அறிக்தோம்; - தி இருக் கால் கொடிய இழவே TఙT இதில் அறிகிருேம். அறமும் திருவும் அழியாமல் கலமாப் வாழுக. பேணுது = விரும்பாமல், விரும்பி மகிழாமல் வெறுத்து இகழ்தல் பேணுது என همین جه பேனர் சன்பது பகைவர்க்கு ஒரு பெயர். பகைடையும் பொருமையும் நெருக்கிய அறல் ாயுள் 6уT GглT, இருவகையும் எவ்வழியும் வெவ்விய யரே புரியும். பிறன் ஆக்கம் பேணுதவன் கன் ஆக்கம் காணுதவன் ஆகிருன். பிறர் நலம் நோக்கி உவந்தவரின் அந்த உள்ளம் நல்லதாப் உயர்ந்து வருகிறது; வரவே ஈலம்பல அடைந்த மகிழ்கிறது. அயலார் உயர்வு கண்டு மகிழாமல் மயலாய் இகழ்ந்தவரின் அம்மனம் சிறுமையாய் இழிந்து படுகிற : படவே வறுமையும் பழியும் படிந்து இருமையும் இழக்க ஒழிகிறது. மனம் போல வாழ்வு என்பது மதிமொழி. இக்க முதுமொழியுள் அரிய பல அறிவு கலங்கள் மருவியுள்ளன. யாவும் கருதி யுனா வேண்டும். 93