பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 திருக்குறட் குமரேச வெண்பா யால் முடிவில் இவரைச் சிறையில் வைக்கச் செய்தார். ல் ல கீர்மையுடைய இவர்க்கு அக்கப் பொல்லாத புலவர் அல்லல் பல செய்தார். உரிய காலங்களில் இனிய உணவுகள் இடாதபடி பெரிய துயரங்களை அவர் விளைவித்து வந்தார். வரினும் சிறை அதி காரிகள் இவர் பால் பரிவு கொண்டு மறைவாய் கறிய உணவுகளை கல்கி சாளும் இனித பேணியருளினர். இவருடைய குண நலங் களைக் கண்டும் இனிய மொழிகளைக் கேட்டும் எல்லாரும் பெரு மகிழ்ச்சி கொண்டார். கூத்தர் புரிந்துள்ள பொருமைக் கூத்துக் கண் அரசன் அறிந்து உளம் மிக வருக்தி விரைந்து இவரை விடு கலை செய்தான். சேர்க்க பிழைகளைப் பொறுத்தளும்படி போற்றி வேண்டி அரிய பல பொருள்களை உரிமையோடு உவந்து உதவி ன்ை. இவருடைய வாய்மொழிகளைப் போலவே கவிகளும் இனிய சுவை கோய்க்திருக்கமையால் எவரையும் எளிதே வசம் செய்து வர்தன. சொல்லால் உலகாளும் சுந்தான் என இவரை எல்லா ரும் எக்தி வந்தனர். வாக்கு நயம் வையம் வணங்கச் செய்தது. "பாரார் கிடத பதிகளன் சீர் வெண்பாவால் பேரார் புகழேந்தி பேசினன்.--தாரார் செழியனேயும் சென்னியையும் சேரத் திறைகொள் மொழியின் சுவையே முதிர்ந்து.' (நளவெண்பா' இவருடைய மொழிகளின் சுவைகளால் அரசர் வசமாயுள் ளமையை இதல்ை அறிக்க கொள்ளுகிருேம். செழியன் = பாண்டிய வேந்தன். சென்னி= சோழ மன்னன். திறை கொண் டான் என்ற கல்ை இவரது கிறைபுகழ் நேரே தெரிய கின்றது. புவிவேந்தர் வந்து புகழேந்தி முன்பு செவியேந்தி கின்ற செயலால்-அவியேந்தி வந்தமொழி யான் என்று வானவரும் ԼIյ T է:յլ வரும் தந்த மொழியான் தனி. இந்தவாறு இவர் இசை பெற்றுள்ளார். அல்லலான சிறை பிலிருந்தும் நல்ல சுக போகியாப் இவர் வாழ்க்க வங்கதை அனை வரும் வியந்து வந்தார். கயமொழியால் வாழ்வு நலமாய் வந்தது. இன்புறும் இன்சொல் உடையார் அன்புறும் தவ்வாமை அடையார் என்பதை உலகம் கான இவர் உணர்த்தி கின்ருர், கூழும் இடாமல் கொடுஞ்சிறையில் கூத்தனர் தாழும் படிசெய்தும் தம்சொல்லால்--ஊழமைந்த