752 திருக்குறட் குமரேச வெண்பா வாமனருக்குக் கான் கானம் கொடுக்க நேர்ந்தபோது இடையே சின். தடுத்த சுக்கிரனை நோக்கி மாவலி மன்னன் இன்னவாறு கூறியிருக்கிருன். கொடுப்பதைத் தடுப்பது கொடி வபாவம்; இதல்ை உனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றி உழல நேரும் என அவன் உருத்து உறுதியாஉணர்த்தியுள்ளான். குறள் உருவாப் வங்க மாலின் சரிகையுள் இடையே இக் குறனே இனித மருவிக் கம்பர் இவ்வாறு காவியச் சுவையோடு அறிவுகலனே அருளியிருக்கிருர் கேவர் வாப்மொழியைக் கவிகள் ஆவலோ டுபேணிவருவது பாண்டும்காணியாய்க்கானவருகிறது. கொடுப்பது அழுக்கஅப்பான் கோடித் தடுப்பான் தடுப்ப கினேப்பான் இவர்சுற்றம் தாமும் உடுப்பது உம் உண்பது உம் இன்றி புழன்றே அடுப்ப கொடிய அளறு. (இன்னிசை) இக்கக் குறளே முழு தம் கழுவி இதுவும் வந்துள்ளது. தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை சேமம் செய் வாரும் சிலருண்டே-ஏமகிழல் இட்டுமலர் காய்கனிகள் ஈந்தருளும் மாமரத்தைக் கட்டுமுடை முள்ளெனவே காண். (திேசாரம்) ஈயாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான் எழுபிறப்பினும் கடையாம் இவன் பிறப்பே (சிந்தாமணி) ஈவது விலக்கேல். (ஆத்திகுடி) கொடுப்பதைத் தடுப்பது கொடிய பாவம் என இவை குறித் தள்ளன. அடுகாகத்தில் தள்ளும் படுதீமை அறிய வந்தது. இத்தகைய தீமைகளை அழுக்காறு உடையவர் எளிதே செய்ய சேர்கின்ருர். அதனல் வெப்ய தயாங்கண் அடைந்து கிணயோடு இழிந்து கழிந்து கேடாய் அழிந்து ஒழிகின்ருர், மனத்தை அழுக்காக்கி மனிதனே இழுக்குப் படுத்தி எவ்வ ழியும் அழுக்காறு வெவ்விய அழிவுகளையே வினைக்கும் ஆதலால் அதனே ஒழித்து ஒழுகுவதே யாண்டும் நல்லது. அல்லல் இன்றி வாழ வேண்டுமானல் உன் உள்ளத்தில் பொருமை மூளாமல் பாதுகாத்துக் கொள்க என மனிதனுக்கு இது அறிவுறுத்தியுளது. புலேயான பொருமை யுடையவன் கிண்யோடு இழிவா அழிய சேர்கின்ருன். இவ்வுண்மை சிசுபாலன்பால் தெரிய கின்றது.
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/353
Appearance