உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டாவது அதிகாரம். வெ ஃ க | ைம அஃதாவது பிறர்க்கு உரிய பொருளை வினே அவாவி உழலாமை அயலாரது ஆக்கத்தை கோக்கிப் பொருமல் மனம் புழுங்குவதுபோல் அதனைக் கவர்ந்து கொள்ள விழைவதும் இழி வான பழியே. அழுக்காறு இன்றி, வெஃகல் உருமல் வாழ்வதே விழுமிய வாழ்வாம். புனிதமான அவ் வழியில் மனிதன் ஒழுகி வர வேண்டும். அக்கிலேமை தெளிய ஈண்டு இது கழுவி கின்றது. 171. கொற்றமுருக் கட்டியனேன் கோன்பொருளே வெஃகியதால் குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா-முற்றும் நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். (க) இ-ள். குமரேசா அரசன் பொருளை அவமே அவாவியதால் கட் டியங்காரன் என் பழிபடிந்து குடியோடு அழிக்கான்? னனின், நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே கரும் என்க. அழி தியர்கள் விழி கெரிய வந்தன. நேர்மை இழந்து பிறரது நல்ல பொருளைக் கவர்ந்த கொள் விளக் கருதின் அவன் குடி அழிக் து பழி அடைந்து மடிவான். நடுவு=மனநேர்மை. இந்த இனிய நீர்மை மனிதனுக்கு அரிய பல சீர்மைகளை அருளுகிறது. கன் பொருகேப் போலவே பிறர் பொருளையும் ஒப்ப நாடி கிற்கும் செப்பம் உடைமை நடுவு கிலைமை ஆதலால் அகனையுடையவர் அயலார் உடைமையை மயலாய் விழையார். நேரிய செஞ்சினுேர் சீரியராய்த் திகழ்கிருர், நெடு நுகத்துப் பகல்போல நடுவு நின்ற கன்னெஞ்சினேர் தமவும் பிறவும் ஒப்பநாடி. (பட்டினப்பாலே) நடுவு கிலைமையுடைய கல்லோர் கிலையை இ.த நன்கு காட்டி யுள்ளது. உள்ளத்தில் செம்மை யுடையவர் உலகத்தில் யாதொரு இமையும் செய்யார். பொல்லாக கேடுகளுக் கெல்லாம் மனக் கோட்டமே பாண்டும் மூலகாரணமாப் மூண்டு நீண்டுள்ளது. 98