பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784. திருக்குறட் குமரேச வெண்பா காணுபவர் படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் என்க. நெஞ்சம் கோடுவதை அஞ்சி காணுபவர் இனிய பலன் ason விரும்பிக் கொடிய பழியான காரியங்களைச் செப்யார். படுபயன் என்றது பொருளால் உளவாம் கலன்களை. இனிய உணவு, நல்ல உடை, பெரிய வீடு, அரிய வாகன வசதி முதலிய சுகபோகங்கள் பொருளால் இனிது அமையும். ஐம்பு லன்களும் ஆ நுகரும் இன்ப நலன்களை எவ்வழியும் நல்கி வரு தலால் செல்வத்தை யாவரும் விரும்பி வருகின்ருர். பொருளா சை என்பது மனிதரிடம் யாண்டும் இயல்பாப் மருவியுளது. வாழ்வை எவ்வழியும் செவ்வையா இனிது வளம் படுத்தி வருகிற இத்தகைய பொருளே செறியான முயற்சியால்பெறுவதே முறையாம். நெறி கேடான வழியில் அதனை அடைய விரும்பி ஞல் பழியும் பாவமும் அடர்ந்து தொடர்ந்து யாண்டும் அழி துயரங்களே நீண்டு வரும் ஆதலால் விழுமிய மேலோர் அதனை விரும்பார். விரும்பினர் கீழ்மையா யிழிந்த கிளையழித்து படுவார். பழிப்படுவ என்றது. பழி விளைகின்ற இழி செயல்கண். அரிய பல இன்ப கலங்கண் அருளவுரியதாயினும் பழியான வழிகளில் பொருளை அடையலாகாது. மானமும் காணமும் மனி கன மகிமையா உயர்த்தி வரும் இனிய நீர்மைகள். அவற்றை யுடையவர் ஈனமான வழிகளில் யாதொன்றையும் விழையார். நடுவு அன்மை என்றது. செம்மையில்லாத புன்மையை. உள்ளம் கோடாமல் கேர்மையாயிருப்பது நடுவு கிலைமை யாம். இக்க நல்ல கிலே இல்லையேல் மனிதன் பொல்லாத புகை ளில் இழித்து அல்லல்கள் புரிய நேர்கின் முன். செம்மை சிதைந்த அளவு தீமைகள் விரிந்து கீய துயரங்கள் விளைந்து திற்கின்றன. கேர்மை வாய்க்கவன் பால் நீதியும் கருமமும் கோப்ந்து வருகின்றன. வரவே கோன கசைகள் சேராமல் ஒழிகின்றன. நேரான நி ைவிலகிப் பேராசையால் பிறர்பொருள்களை விரும்பின் அது தீராத வசையாய் நீண்டு தீய நாசமே புரியும். கொள் பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேங்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந்து எல்லே கடப்பாளும் இம்மூவர் வல்லே மழையருக்கும் கோள். (கிரிகடுகம், 49)