பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792 திருக்குறட் குமரேச வெண்பா அயிற்றலே அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு அருள்கனி இன்றி ஒருவயிறு ஒம்பற்குப் பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி 10 அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்து கின்று எண்தோள் விசிக் கண்டோர் உருகத் தொல் எயில் உடுத்த தில்லே மூதுார் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே. (கோயில் நான்மணி, 8) பிறவித் தன் பத்தின் இயல்பையும் அகன இன்பமாக் கருதிப் பேரின் பக்தை மறக்கிருந்த மயலேயும் மருளையும் கினைக் து பரிந்த பட்டினத்தார் இவ்வாறு மறுகி உருகிப் பாடியுள்ளார். மற்றின்பம் என்ற த பேரின் பத்தை சிற்றின் பக்திற்கு தேரே மேலான இனமாயுள்ளமையால் இங்கனம் எண்ண வந்தது. மற்று என்னும் மாற்ற முன் சுட்டியகை ஒட்டிய கி. மற்றையது என்னும் கிளவி தானே சுட்டுகிலே ஒழிய இனங்குறித் தன்றே. (தொல்காப்பியம்) பேரின்ப நிலையை வேண்டுபவர் பாரின் பப் புலையை விரும் பிப் பாழான வழியில் இழியார் என்பது இங்கே தெளிய வந்தது. சிற்றின்பம் சின்னிாது ஆயினும் அஃதுற்ருர் மற்றின்பம் யாவையும் கைவிடுப-முற்றும்தாம் பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ பாரின்பப் பாழ்ங்கும்பி யில். (நீதிநெறி விளக்கம், 88) பெரிய ஞானிகள் பேரின்பமே கருதுவார்; வேறு இன் பங் கண் வெஃகி விணே விழார் என இது நன்கு விளக்கியுள்ளது. அல்லல்புரிந்து பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா: ஒல்லும் வகையின் அறமியற்றும் காலே துன்பம் உம்றிடினும் புல்லும் தருமம் விடாதுஒழுக புகலும்உயிர்கள் அனைத்தினுக்கும் நல்லசெய்க கடவுளரை மறையை இகழ்தல் ஈவையாமால். (கடர்மபுராணம்) அறன் அல்ல செய்த பொருள் ஈட்டலாகாத; எவ்வழியும் தருமமே கழுவி உறுதியா வரவேண்டும் என இது விதித்தளது. விாகினல் பிறர்பொருள் வலிதின் வெஃகிய காவடக் கவடனேக் கால சூத்திார்