794 திருக்குறட் குமரேச வெண்பா அழைக்கான்; அருகில் இருத்தி உரிமைகளை உாைத்தான். :தம்பி/ கம் அண்ணு இன்னும் காணுேம்; நான் இனிமேல் உயிர்வாழ முடியாது; அரசை நீ ஏற்றுக்கொள்; காயரை ஆகரித்துக் குடி கணப் பாதுகாத்து எவ்வுயிர்க்கும் இகமாப் ஆட்சி புரிந்து வா!' என்று இன்னவாறு அம் முன்னவன் மொழிச்தான். அவ்வுரை கண்க் கேட்டு இவன் உள்ளம் கடித்தான்; அதிவிசயமாய்ப் பதில் உரைத்தான். இவனுடைய விசயமொழிகள் அதி நயமான விவேக ஒளிகளாய் வெளிவந்தன. அயலே வருவன கானுக. காளை கிலமகளேக் கைவிட்டுப் போனுனேக் காத்துப் பின்பு போனுைம் ஒருதம்பி போனவர்கள் வரும் அவதி போயிற்றுஎன்ன ஆதை உயிர்விடவென்று அமைவானும் ஒரு கம்பி அயலே காணுது யானும் இவ் அரசாள்வேன் என்னே இவ் அரசாட்சி இனிதே அம்மா! மன்னிற்பின் வளநகரம் புக்கிருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் சொன்னிற்கும் என்றஞ்சிப் புறத்திருந்தும் அருங்தவமே தொடங்கினயே என்னிற்பின் இவனுளம்ை என்றே பின் அடிமையுனக்கு இருந்ததேனும் உன்னிற்பின் இருந்ததுவும் ஒருகுடைக்கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்ருன். (இராமா, மீட்சிப்படலம்) சத்துருக்கனுடைய உள்ளப் பண்பையும் உத்கம நிலைகளை யும் இவை தெளிவா விளக்கியுள்ளன. உரைகளில் மருவியுள்ள பொருள்களையும் உயிருணர்வுகளையும் சுவைகளையும் ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். பெரிய ச செல்வத்தை உரி மையுடன் தக்தும் அதனே வேண்டாம் என்று வெறுத்து விடுத் துள்ளான். பொருளாசையான மருள், ஒளி முன் இருள் போல் இவன் எதிரே ஒழிக் த போயுள்ளது. அவ்வுண்மையை இவனது விேய சரிதையில் தெளிவாத் தெரிந்து கொள்கிருேம். பேரின் பத் బ్లౌ లీగ్ அடையவுரிய பேரறிவாளர் சிற்றின் பத்தை ெ வ ஃ கி ச் சிறுமையுருர் என்பதை உலகம்கான இவன் உணர்த்தி கின்ருன். வானம் வரினும் வடுவறு காட்சியார் ஈனமுற வெஃகார் இழிந்து. விழைவு நீங்கினர் விழுமியர் ஆகின்ருர்.
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/395
Appearance