உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 465 விரிக்க பாக்க வியஞயிருத்தலால் .ெ ப. ரி ய நிலைக்கு உலகம் உரிமையாயது. பொருளின் பெருமை இனமாத் தெரிய வங்க.த. பெரிது பெரிது புவனம் பெரிது. (ஒளவை) ஒளவையார் இவ்வாறு பூமியின் பெருமையைக்குறித்திருக்கிரு.ர். காலத்தினல் செப்த சிறிய ஒரு நன்றிக்குப் பெரிய இக்க ஞாலத்தை ஈடாகக் கொடுத்தாலும் கேர் ஆகாது. இங்கனம் அறிவுறுத்தியது அதனை மறந்து விடாமல் யாண்டும் கினைந்து பாராட்டிவரவேயாம். அரிய நன்றியை கினேந்த ஆர்வம் கூர்ந்து வருபவரே சீரிய மேன்மை யாளராய்ச் சிறந்து வருகின்ருர். பொன் அணி மார்பன் முன்னர் ஆற்றிய கன்னர்க்கு உதவும் பின் உப காரம் அலைதிரைப் பெளவம் ஆடை ஆகிய கிலம்.முழுது கொடுப்பினும் கேரோ? பெருங்கதை, 8-20) முன்னர் உதயணன் செப்க நன்றிக்கு அலைகடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் கொடுத்தாலும் கேர் ஆகாது என்று இது கூறியுள்ளது. இக்கக் குறளின் கருக்க இதில் மருவியிருக்கலை துணித்து உணர்ந்து இதன் தலைமையைக்தெளிந்துகொள்கிருேம். பயன் காரணத்தைக் குறியாமல் பரிந்து காலத்தால் செய்த சயன்சேர் நன்றி சிறிதேனும் நாடின் அதற்கு ஒர் அளவில்லை; பயன்கா ரணத்தைக் குறித்தினேயும் பதத்தில் புரிந்த நன்றியையும் வியன் பூ தலத்தில் பெரிதாக விரும்பி மதித்தல் வேண்டுமால். (விநாயகபுராணம்) தேவர் வாய்மொழியை இதுவும் கழுவி வந்துள்ள த. ஆபத்துக் காலத்தில் செய்க உதவி அளவிடலரிய மதிப்பு வாய்ந்தது. அதனை மதித்து ஒழுகுபவர் நன்றியறிவுடையராப் ாலம் பல பெறுகின்ருர். இக்க அறிவில் கருமம் பெருகிவருகிறது. அல்லல் உற்றபொழுது ஒல்லையில் உதவின் அது எல்லையில் லாத பெருமையுடைய காம். அந்த உபகாரத்தை உள்ளம் கருதி வ்வழியும் மறவாமல் அன்பு பூண்டு கல்லோர் உரிமையா ஒழுகியருளுவர். இவ்வுண்மை தெய்வயானே பால் கெரியகின்றது. ச ரி த ம் . இவள் சுக்கிரனுடைய அருமைத் திருமகள் உருவ அழ 59 ==