பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 467 தெய்வயானே. உற்ற சமையத்தில் ஆற்றிய உதவி சிறிதே எனி மறும் அகன மிகவும் பெரிதாக் கருதிப் போற்ற வேண்டும் என்பதை உலகம் காண இக்குலமகள் உணர்த்தி கின்ருள். உற்றுழி ஆற்றும் உதவிக் குலகேழும் பற்றிடினும் பற்ரு பதில். உரிய சமையத்தில் செய்க உதவியைப் பெரியதாக் கருதுக. 108 திண்டோள் அனுமான்செய் சீருதவி என்பெரிதாக் கொண்டாள்முன் சீதை குமரேசா-உண்டாம் பயன்துாக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலிற் பெரிது. (E) இ-ள். குமரேசா அனுமான் செப்த உதவியை மிகவும் பெரிதாக என் சீதை கருதி உருகினுள்? எனின், பயன் தாக்கார் செய்த உதவி நயன் தாக்கின் நன்மை கடலின் பெரிது என்க. பயனைக் கருதியே எவரும் பிறர்க்கு உதவி புரிவர்; அவ் வாறு கருதாமல் புரிபவர் மிகவும் அரியர்; அரிய கிலேயிலுள்ள அக்கப் பெரியார் இங்கே தெரிய வந்தனர். தூக்காமை ஆவது எவ்வகையிலும் பலனை எதிர் நோக்காமை, தாக்கல்=நேரே கிறுத்துப் பார்த்தல். இன்று இவர்க்கு இந்த உதவி செய்யின் நாளை நமக்குப் பெரிய இலாபம் கிடைக்கும்என்று எதிர் கருதிச் செய்பவர் சுயநலமான காசியவாதிகள் ஆகலால் அவர் ரிேயர் ஆகார். இவ்வாருன சிறுமைகளே எங்கனும் பெருகியுள்ளன. பயனை எதிர்கோக்கிச் செய்வது வட்டிக்குப் பொருள் கொடுப்பதுபோல் வணிகமுறையாம். ஆகவே அது மதிப்பும் மாண்பும் குன்றி நன்றி என்னும் மகிமைக்கு ஒன்றும் உதவாமல் ஒழிக்க போம். நன்மையின் தன்மை நன்கு சிந்திக்க வுரியது. பயன்=பலன், ஊதியம். சயன்=சலம்; இனிய சீர்மை. கயங்கள் நான்கால் பயன்கள் எய்தி. (மணிமேகலை, 50) சயனும் பயனும் இதில் கலந்து வந்துள்ளமை கானுக. பயனை எதிர்பாராமல் செய்த உதவியின் கயனே ஆராய்ந்து பார்க்கின் அதன் சன்மை கெடிய கடலினும் பெரிது என்பதாம்,