உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 481 அருளி உப்கிபெறச் செப்கின்ற அவரது தொடர்பு அரிய பெரிய செப்வசம்பத்தாம். அதனல் அரிய பல மகிமைகள் விண்கின்றன. அறக்குறைவை கிறைவாக்கும் சம்பத்தாக்கும் ஆபத்தைச் சுபமாக்கும் அசுபம் தன்னேசி சிறக்கும்உயர்க் தவர் கூட்டம் என்னும் கங்கைச் சீதர்ே ஆடினர்க்குச் செக்தி வேள்வி இறக்கரிய தவம்தானம் தீர்த்தம் வேண்டாம் இடர்பந்தம் அறுத்தெவர்க்கும் இனியோ ராகிப் பிறப்பெனும்வே லேப்புணையாம் உணர்வு சான்ற பெரியோரை எவ்வகையும் பேனல்வேண்டும். (வாசிட்டம்) இம்மை அடக்கத்தைச் செய்து புகழ் ஆக்கி உம்மை உயர்கதிக்கு உய்த்தலால்-மெய்ம்மையே பட்டாங் கறமுாைக்கும் பண்புடை யாளரே கட்டார் எனப்படு வார். (அறநெறிச்சாரம்) ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம் குன்றிய சீர்மையர் ஆயினும் சீர்பெறுவர் குன்றன்னர் கேண்மை கொளின். (நாலடியார்) மேலோர் கேண்மையால் விளையும் பலன்களை இவை விளக்கி யுள்ளன. இத்தகைய உத்தம கலங்களை உதவி யருள்பவரது உறவை மறக்கால் அது செப் நன்றி கொன்ற பாதகம் ஆகும் ஆதலால் மறவற்க என்ருர் வியங்கோளே வியந்து கெளிக துன்பம் நேர்த்தபோது அன்பாப்கின்ற ஆதரவு செய்பவர் பால் யாரும் உரிமையாப் நண்பு கொள்வர்; அந்த நட்பை என்.றும் என்ருப்ப் போற்றி வரவேண்டும்; இன்ப வாழ்வு வந்த பொழுது அதனை கழுவி ஒழியலாகாது; அவ்வாறு இழிவாப் ஒழியின் அது செப்சன்றி மறக்க பழியாம் ஆதலால் துறவற்க என்ருர் மாசு இல்லாதவரை முதலில் குறித்தது மகிமை கருதி. அறிவு கலங்களைப் போதித்த ஆருயிர்க்கு உதவி புரிகிற பெரியோர்களேயும், அல்லல்களை நீக்கி வாழ்வில் நல்லது செப்கிற சண்பர்களையும் நாளும் நினைத்து பேணி வருபவரே பண்புடை யாளராப் இன்புறுகின்றனர். அவரை மறந்து தறந்தவர் நன்றி யறிவு இழந்தவராய் இழிந்து கழிந்து ஒழித்து போகின்ருர், 61