11. செய்ந் நன்றி அறிதல் 487 108. வாதவூர் அண்ணல் வழுதிசெய்த கன்றையுன்னிக் கோதேன் மறந்தார் குமரேசா-ஏதேனும் நன்றி மறப்பது கன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது கன்று )ع( ( இ.ள். குமரேசா வழுதி மன்னன் செய்த நன்மையையே மாணிக்கவாசகர் அன்பு கூர்ந்து நினைந்தார்; ைேமயை என் மறந்துவிட்டார்? எனின், நன்றி மறப்பது கன்று அன்று, கன்று அல்லது அன்றே மறப்பது நன்று என்க. எண்ணத்தின் வண்ணமாப் மனித வாழ்வு இயங்கி வருகி மது. கினைவு நல்லது ஆனல் அவன் நல்லவனப் உயர்கிருன்; அது தீயது ஆல்ை அவன் தீயவன யிழிகின்ருன். நல்ல நீர்மைகளுள் நன்றி யறிதல் ஒன்று; அதனைப் பேணி வருபவன் பெருமை பெறுகிருன்; பேணுமல் இகழ்த்து விடுபவன் சிறுமை அடை கிருன் உயிர்க்கு நலமாய் உறுதி தருவது இங்கு உணர வந்தது. தனக்குப் பிறர் செய்த தன்மையை ஒருவன் உரிமையாக் கருதி ஒழுக வேண்டியது கடமையாம். அதனை வழுவவிடின் பழியும் பாவமும் படிய நேரும். அவ்வாறு கேராதபடி நீர்மை யாப் கடந்து வருபவன் சீர்மையை அடைந்த வருகிருன். அங்க மேன்மையான பான்மையைத் தேவர் இதில் ஈயமா விளக்கி யுள்ளார்.நல்லதன்மைகனைப்பழகிவருபவன்கலம்பலபெறுகிருன். கினைப்பும் மறப்பும் மனிதனிடம் இயற்கை கிகழ்ச்சிகளாப் இணைத்துவருகின்றன; அ போல் சன்மையும் தீமையும்கிகழ்ந்து வருகின்றன. ஒருவன் செய்த நன்மையை கினைந்துகொள்; தீமையை மறந்துவிடு இந்த இயல்புகள் உயர்வுகளை அருளும். அன்றே என்றது அப்பொழுகே என்று விரைவு குறித்து கின்றது. விரைக் து வெளியே கள்ளவுரிபதை உள்ளே வையாதே. தீமையை உடனே மறந்த விடு; இல்லையானுல் அது உன் உள்ளத்தை ஒட்டி நின்று பேகேடுகளை விளைத்து ஓயாத தன் பங் களே ஊட்ட நேரும். நி ைவின் நிலை கினேங் து சிந்திக்க நேர்ந்தது நன்று அல்லது என்று நயமாச் சொன்னது, அதன் வகை களே ஒல்லாம் தொகையா உணர்த்துகொள்ள வந்தது. மறப்பது
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/88
Appearance