பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 116 திருக்குறட் குமரேச வெண்பா இசை சுமந்து எழுந்த தோளான். (இராமா, அனும, 18: அனுமானுடைய இசை நிலையை இது இசைத்துள்ளது. இத்தகைய இசையைப் பெற்றவரே என்றும் உத்தமாாய். உயர்ந்து எவ்வழியும் திவ்விய ஒளி வீசிச் சிறந்து கிற்கின்ருச். இசையைப் பெருதவர் ஈண்டு மனிதராய்ப் பிறக்கம் பிறவாத வாய் இழிந்து போழிந்து மறைந்து போகின்ருர். இலம் என மலர்ந்த கையர் ஆகித் தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் நெடுவரை இழிதரு நீத்தம்சால் அருவிக் கடுவரல் கலுழிக் கட்கின் சேயாற்று வடுவாழ் எக்கர் மணலினும் பலரே அதனல், புகழொடும் கழிகநம் வரைந்த நாள் எனப் பரந்திடம் கொடுக்கும் விசும்புதோய் உள்ளம் (மலைபடுகடாம்): எளியவர்க்கு இங்கி ஈயாத கையாாய் யாதொரு Hséeخد பெருமல் வினே மாய்ந்து மறைந்து போனவர் ஆற்து மணவி லும் பலயே; இசையுருமல் எண்ணரிய பேர் வசையாய் ஒழிக்க பேர்புள்ளனர்; அவ்வாறு போய்த் தொலையாமல் எவ்வாதே அம் புகழ்பெற நம் வாழ்நாளைப் பயன்படுத்த வேண்டும் என்று கன் உள்ளத்தைப் பண்படுத்தியுள்ள ஒரு வள்ளலை இது வசைக்க காட்டியுள்ளது. பொருள் நயங்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். இசை பெறுபவன் பிறவியே உயர்வு.அகிறது. அரிய புகழ் இனிய உயிர்க்குப் பெரிய ஊதியம், இக்க ஆன்ம நலனை அடைந்து கொள்வதே மேன்மையான வாழ்வாம்: மெய்யான பிறப்பின் பலனை மேவி உயரவேண்டும். - பிற உயிர்களுக்கு உபகாரமாய் வாழ்ந்து வரும் அளவோ so ஒருவன் உபாங்க மனிதனப்ச் சிறந்த புகழோடு ஒங்கி வருகின் முன். மன்னுயிர் இன்புற மருவி வருபவன் பொன்னுயிராய்ப் பொலித்து திகழ்கின்ருன். அவனுடைய கீர்த்தியை உலகம் உவந்து போற்றி எவ்வழியும் வியக்து விழைந்து வருகிறது. “Sunshine was he In the winter day;