பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1 16 1 என்று வேண்டினன். மீண்டும் அவ்விருவரும் சேர்ந்து கூறிய உரைகள் இவன் உள்ளத்தை உருக்கின; உருக்கவே உணர்ச்சி மீதுார்ந்து தேர்ந்து உண்மை நிலைகளைத் தெளிங்தான். மறவியின் மயங்கி வையத்து உயிர்களை வருத்தல் செய்யாது அறவியல் மனததை யாகி ஆருயிர்க்கு அருள் பரப்பிச் சிறையன பிறவி போக்கும் திரு வறம் மருவிச் சென்று நிறைபுகழ் உலகம் காத்து நீடுவாழ் கென்று நின்றர். (1) நின்ற வர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன் மின்திகழ் மேனி பார்கொல் விஞ்சையர் விண்ணு ளார்.கொல் அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக்கு அரியது என்ரு ல் நின்றவர் நிலைமை தானும் நினைவினுக்கு அரியது என்ருன். [2) இடுக்கண்வந் துறவும் எண்ணுது எரிசுடர் விளக்கின் என்கொல் நடுக்கம்ஒன் றின்றி நம்பால் நகுபொருள் கூறு கென்ன அடுக்குவது அடுக்கும் ஆனல் அஞ்சுதல் பயனின்று என்றே நடுக்கமது இன்றி நின்ரும் நல்லறத் தெளிவு சென்ரும். [3] முன்னுயிர் உருவிற்கு வரதம் முயன்றுசெய் பாவம் தன்னுல் இன்னபல் பிறவி தோறும் இடும் பைகள் தொடர்ந்து வந்தோம் மன்னுயிர்க் கொலையி குலிம் மன்னன் வாழ் கென்னு மா ற்றம் என்னதாய் விளையும் என்றே நக்கனம் எம்முள் என்ருன். [4] [யசோதர காவியம்) அவருடைய இங்த உணர்வுரைகளைக் கேட்டதும் இவன் உள்ளம் கெளிங்தான். அன்று முதல் கொலையும் புலையும் ஒழிக் தான். அருளுடையன. ப்த் தெருள டைந்து கின்ருன். தன்பொரு ளைப் பலருக்கு . கொடுத்து கல்ல கொடையாளியா யிருந்தும் பொல்லாத புலை வழிகளில் பழகி அருளை இழக்து கின்றமையால் இவன் பாவியாயிழிந்திருக்கான். பின்பு தெளிந்து அருளுடைய ஞகவே அதம் உடையகுயுயர்ந்தான். அருளாதான் செய்யும் அறம் கல்ல தருமம் ஆகாது; அருள் தோய்ங்,ககே உயர்ந்த அறமாம் என்பதை உலகம கான இவன் கன்கு உணர்க்கி நின்ருன். அறமென்ப தெல்லாம் அருளே; இலையேல் மறமே கொடிய மருள். தண்ணளியே புண்ணிய கிலை. 146