பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26. புலால் மறுத்தல் 1201 தன்". பாண்டவனா என்வழியும் தாழ்த்தி இழி துயரில் ஆழ்த்தி வருதலால் புலையுணவு பொல்லாத கொலை பாதகம் என நேர்ந்தது. ன பானின் இழி நிலையை விழியூன்றி நோக்கித் தெளிவாய் மலர்ந்து தேர்ந்து ஒதுங்கி உயர்ந்து வாழும்படி புண் என்று கண் எதியே புலைநாற்றம் வீச உரைத்தார். தன் உடல் புண் தோன்றினால் அதைத் தொடக் கூசு கின்றாய்; கழுவிச் சுத்தம் செய்து மருந்து வைத்துக் கட்டிப் பிறர் பாராதபடி மறைத்து வைக்கிறாய்! இத்தகைய நீ பிற பிராணிகள் செத்து ஒழிய உதிரம் தோய்ந்து ஊன் வடிந்து புண்ணப் புழுத்துக் கிடக்கின்ற புலாலைப் புலைபாய் உவந்து உண்ணுகின்றாயே! அந்தோ! உன் உயிர்வாக எவ்வளவு இழி வும் பழியும் துபரும் தொடர்ந்துள்ளது! இதனைக் கொஞ்சம் சிந்தனை செய்து பார்த்து சிந்தனை நீங்கி நெறியே வாழுக. தம்புண் , வி மருந்திடுவர்; தாம் பிறிதின் செம்புண் வறுத்த வறை தின்பர் - அந்தோ நடு நின்றுலக நயனிலா மாந்தர் வடுவன்றோ செய்யும் வழக்கு. (அறநெறி, 97.) பலாலைப் புண் என்று அருவருத்து வெறுத்து ஒழிக்கா கின்பம்.ளே! ஐயகோ! வையமாந்தர் மடமை வெய்யது என Prன அருந்தி ஊனமாய் வாழ்வாரை நினைந்து முனைப்பாடியார் இப்படி உள்ளம் வருந்திப் பாடி யிருக்கின்றார். ஆசார சீலர் என்று சிலர் தம்மைப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்வார். தெருவில் யாரேனும் இறந்து போனால் அந்தப் பிணத்தை எடுத்துப் போகும் வரையும் அவர் உண்ண மாட்டார்; அவ்வண்ணம் உள்ளவர் ஊனை உவந்து உண்ணுவார். புலை நிலையில் தலை மயங்கி நவையாயுள்ள அவரை நோக்கி ஒரு கவிஞர் சுவையாகப் பாடினார். அயலே வருவது காணுக. பிணம் கிடக்க நான் நுகரேன் என்று நீ பேசும் குணம் கிடக்க வேண்டியதென் கூறாய்-பிணத்தைக் கலத்திலே இட்டுக் கலந்து நா வாரப் புலத்தினால் தின்றாய் புகல். (புலை நிலை) 151