பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1210 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி க ம் 1. மிக்கிரசகன் என்னும் மன்னன் ஒருமுறை வசட்ட முனி வரை உவந்து உபசரித்து விருந்து புரிந்தான். அங்க விருங்கில் சமையல் காரணுயிருக்க சாரகன் என்பவன் சோரமாய் ஊன இனிது சமைத்து இடையே சேர்த்து வைத்தான். அங்கத் தீய புலே நிலையைத் தாய முனிவர் அறிந்தார். உள்ளம் வெறுத்து அரசனே உருத்துச் சபித்தார். தென்புலத் தவருக்கு ஊட்டுநாள் அணுகச் செழுந்தவ வசிட்டனே அரசன் அன்பொடும் அழைத்தங்கு அருத்திடுங் காலை அரக்கன் என் றுரைக்கும் அக் கொடியோன் வன்பொடு நரர்ஊன் அளித்தனன் அளித்தோன் வஞ்சம் என் றறிந்திலா முனிவன் என் புரிந் தனையென்று அரசையில் ஆன்தின் இராக்கதன் ஆகென இசைத்தான். (பாகவதம், 9, 8) நிகழ்ந்துள்ள நிலைகளை இதில் உணர்ந்து கொள்கிருேம். அரசன் மனமார யாதொரு பிழையும் செய்யவில்லை. பொல் லாக பரிசாகன் புலாலைப் புலையாகச் சேர்த்து விட்டான். அது அரசனுக்குக் கொடிய அல்லலாய் மூண்டது. தெளிக்க காட்சி யாளர் இழிந்த ஊனே இகழ்ந்து வெறுப்பார் என்பதை உயர்க்க மாதவர்மூலம் இங்கே தெளிவாய்த் தெரிந்து கொள்கிருேம். சரி த ம் 2 குமாரதேவர் என்பவர் உத்தம குணசீலர். சிறந்த தத்துவ ஞானி. அரசபதவியில் அமர்ந்திருந்த இவர் பின்பு உலக பக்கங் கள் யாவும் துறந்து பாமன் அருளையே கினைந்து அரியதுறவி யாய் மருவி யிருக்கார். மும் மத்து மக்க முனிவராய் இவர் பற். மற்று இருந்த நிலை அரிய பெரிய த வ .ே ய க ம - ய் மருவி யிருந்தது. அருங்தவர்களும் இவரை வியந்து கின்றனர். பொருந் திவாழ் இடம் ஒன்ருகில் பொருந்திடும் பற்று என்று (எண்ணி இருந்திலன் ஓரிடத்தும் எங்கெங்கும் ஒருவன் ஆகித் திருந்திய சமாதி விட்டுத் திரும்பிடாதுறைக்க உன்னி இருந்திருந் திடங்கள் எங்கும் ஏகமே நோக்கி நின்றன். (1)