பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1330 திருக்குறட் குமரேச வெண்பா என்பது பழமொழி. வெளி யுருவில் மயங்கலாகாத; வினையின் அளவே மகிப்பு என்பகை இது நயமா விளக்கியுள்ளது. வினே வழி ஒருவன் நிலைமையை அறிதல் விவேகமாம்; அன்றி வேருன, பினை வழி காடல் பேதைமைாகும் என்பது கெரிய வந்தது. குறிப்பறிவு சிறப்பு மிகவுடையது. உண்மையான கவசிகளையும் வஞ்சப் போலிகளையும் தெளி வாய் அறிகற்கு அவருடைய செயல் வகைகளே உரியகருவிகளா மருவியுள்ளன. அவற்ருல் அவரை அறிய வேண்டும். துறந்தார் துறந் திலர் என்றறிய லாகும் துறந்தவர் கொண்டொழுகும் வேடம்- துறந்தவர் கொள்ப கொடுப்பவற்ருல் காணலாம் மற்றவர் உள்ளம் கிடந்த வகை. அறநெறிச்சாரம்) மெய்யான துறவியையும், பொய்யான காவரையும் கெளி வாய்க் .ெ ரி. ற்குச் சரியான கட்டளைக் கல்லை இது காட்டியுள் ளது. வினைபடு பாலால் வேடதாரிகளை கேரே காணலாகும். வேடம் மாறிய பேர்களே அறியவே வேண்டினுல் மகனே கேள் கூட மாமவர் சுபாவங்கள் சீலங்கள் குறிகள் ஆயந்து அறியாமல் ஓடி யும் குதித் தும்தலே கீழ் நின்றும் உயர்ந்தகம் பத்தேறி ஆடியும் பல கருமங்கள் செய்யினும் அவருண்மை தெரியாதே. (கைவல்லியம்) குனம் செயல்களின் குறிகளைக் கொண்டு கான் வேட மாறிய பேர்களை அறிய வேண்டும் என இதுவும் தாண்டியுளது. போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும் ஒர்த்தொரு பால்மறைத் துண் பான்மேய்- ஓர்த்த அறமாமேல் சொற்பொறுக்க அன்றேல் கலிக்கண் துறவறம் பொய் இல்லறமே மெய். (சிறுபஞ்சம், 66) சடை முடி முதலிய கவவேடங்களைக் கரித்திருப்பினும் பி மர்கூறும் கடுஞ்சொற்களைப் பொதுக்கவில்லை யானுல் அது கவம் ஆகாது என இது குறித்துளது. பொறுமை கேர்மை முதலிய அருமை நீர்மைகளை யுடையவரே கவசிகளாவர். வேடப் பகட்டால் உயர்க்கவர் போல் வெளியே மயக்கினும் வஞ்ச கெஞ்சரை அவர் செயலால் கன்கு அறியலாம்.