பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1340 திருக்குறட் குமரேச வெண்பா விளைவிக்கலால் கள்ளாமை வேண்டும் எனத் தள்ளவுரிய பொல்லாததை எல்லாவற்றினும் முதலில் குறித்தார். கள்ளன் மின் களவாயின. யாவையும் கொள்ளன் மின் கொலே கூடி வரும் அறம் எள்ளன்மின் இலரென்று எண்ணி யாரையும் நள்ளன்மின்பிறர் பெண்ணுெடு நண்ணன்மின். (வ8ளயாபதி) களவாயின. யாவையும் கள்ளாது ஒழிக என இது உணர்த் கியுளது. எனத்து ஒன்றும் கள்ளாமை காக்க என்றதளுேடு இதனை இணைத்து எண்ணி இனம் உணர வேண்டும். எண்ணங்களின் வண்ணமாகவே மனிதனுடைய வாழ்வு உருவாகி வருகிறது. நல்ல கினேவுகளோடு பழகி வருபவன் கல் லவனப் வருகிருன்; பொல்லாத சிந்தனைகளால் புலைப்பட்டு இழிகிருன் நினவின் வழியே நிலைமைகள் விரிகின்றன. களவு மிகவும் இழிவானது; கன்னைக் கொட்டவனைக் கெட்டவனுக்கிக் கேடுகள் விளைத்து விடும். தாழ்வான கீழ் மக் களும் கள்ளன் என்ருல் உள்ளம் பொருள்; எதிர்த்து எள்ளி இகழுவர். இழி பழிகளோடு அழி துயரங்களையும் விளைத்து வருகலால் களவு கொடிய பாககம் எனக் கடிய கின்றது. கிளரும் எரி விடமெழுதல் விழுதல்முத லாய அளவிலரு நரகில்வரு நவைபலவும் அஞ்சின் உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்கும் களவு விழை வொழிதல்கட க்ைகல் கனி நன்றே. (சாந்தியம்) அல்லலான காக துயரங்களைக் களவு கல்கும்; கஞ்சு இ என அகனே அஞ்சுக யாதம் கெஞ்சு புகா கபடி காத்துக் கொள்க; அக் காப்பு ஒன்,ே உன் உயிர் துயர் ங்ேகி உயர்ந்து வாழ வழி யாம் எனத் தெளிவோடு இது வரைந்து உாைத்துள்ளது. தன் நெஞ்சு காக்க. செவ்வையாய்க் கருகிக் காக்க வேண் மனிதன் எவ் வழியும் டிய அரிய பொருளே இது தெரிய விளக்கியுள்ளது. பொன் மணி முதலியன களவு போயிலும் " டும் பெறலாம். உள்ளம்