பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(348 திருக்குறட் குமரேச வெண்பா ஏன் யாவும் இழந்து இழிந்து அழிக்கார்? எனின், களவிஞல் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் என்க். களவும் ஆக்கமும் காண வங்கன. களவினுல் உளதாகிய பொருள் எல்லேமீறி வளர்வது போல் ஆக்கம் கெடும் என்றது அகனை ஆக் கனவனுடைய அவலக் கேடுகள் யாவும் கேபே தெரிய கின்றது. கனக்கு கேருகிற பழி கிலைகளையும் அழிதுயர்களையும் உணர்ந்து சிங்கியாமல் களவில் இழிந்து கடையணுய்க் கழிந்து கொடிய துன்பங்களை அடைந்து மனிதன் மடையகுய் அழிந்து ஒழிகின்ருன். உலக வாழ்க்கைக்குப் பொருள் ஆகாவா யுள்ளமையால் அதனை யாவரும் விரும்புகின்றனர். உரிமையாய் அடைய முயல்கின்றனர். கல்ல முயற்சியால் ஈட்டிய பொருள் கலமாய் உயர்ச்சியடைந்து வருகிறது; சட்டினவனுக்கு இன்பக்கை ஊட்டுகிறது; மதிப்பை கீட்டுகிறது; பின்பு வருகிற சக்க கி களுக்கும் வளம் சுசக்து வளர்ந்து கலம் பல அருளுகிறது. களவினுல் வங்க பொருள் அளவில்லாக அல்லல்களையே கருகிறது. இதனைக் கைக் கொண்டவன் கள்ளன் என இழிந்து எள்ளலு மகிருன்; எவ்வழியும் அச்சமும் கிகி.லும் அவலமுமே அடைகிருன். தீமையால் வந்தது. ஆதலால் கஞ்சு கோய்க்க பால் போல் கான் சேர்க்க இனத்தை யெல்லாம் சேப்படுத்தி கெடிய துயர்களை விளைத்து முடிவில் அது காசமாய்ப் போகிறது. சுகமாய் வாழவேண்டும் என்று விரும்பி ஒருவன் கஞ்சைக் குடிப்பது போல் பொருள் வளமாய் வேண்டும் என்று எண்ணி மருளனுப்க் களவு செய்ய கேர்கின்ருன். அதனுல் விளைகிற அல்லல்களைச் சிறிது அறிய கேர்ந்தாலும் கொஞ்சம் சிக்கித்து ஒர்க்காஅம் எவனும் களவு புரியக் கனவிலும் கருதான். கள விருல் பொருளே ஈட்டின் கள்ளன் என்று இழிவாய் அந்தோ அளவிலாப் பழிகள் காட்டும் அல்லல்கள் பலவும் நீட்டும் உளபொருள் எல்லாம் சேர ஊனமே யாக்கி ஓடும் உளவினையுணர்ந்து பொல்லாக் களவின் ஒழிந்தார் உய்ந்தார்"