பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1352 திருக்குறட் குமரேச வெண்பா வுலகம் ஏசிடச் சிறையகத் துற்றுமண் சுமந்து சிலுகெலாம் உறல் சிறிதுபொன் திருடலால் அன் ருே: (1 தள்ள ரும்பெரும் பழியுளார் என்னினும் தரையில் எள்ளல் சேர் இழி குலத்தரே என்னினும் ஏசிக் கள்ளர் என்றவர்ப் பழித் திடப் பொருர் எனின் களவிற்கு உள்ள பேரவ மானத்தை உரைப்பதென் உளமே. (2. அரிமுழை நுழைதல் போல அயலகம் புகும்போது அச்சம்; பொருள் திரு டும்போது அச்சம்; புறப்பட்டே குங்கால் அச்சம்; தெருவினில் எவர்க்கும் அச்சம்; கவர்ந்தன திளைக்க அச்சம்; உரும் உருக்கொண்டு கள்வர் உளம்குடி கொண்ட போலும். (3 நிரந்தரம் பலநோ புற்று நெடிது அய ரினும் கை ஏந்தி இரந்துணப் பெரு நிரப்பே எய்தினும் பகர ஒண்ணு அரந்தை சூழினும்பொன்வவ்வும் அத்தொழிற்கியையாவண்ணம் வரந்தர வேண்டும் என்னக் கடவுளே வழுத்தாய் நெஞ்சே! (4 (நீதிநூல் களவினல் விளையும் அவமானங்களையும் அவலத் துயரங்க ளையும் இவை வகையாய் விளக்கியுள்ளன. பொருள் நிலைகளைக் தனித்தனியே அனித்து கன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இம்மையில் இ ல் வா அ வெம்மையான துன்பங்கள் தொடர்ந்து வேதனைகள் செய்கின்றன. உடல் இறந்து போன பின்பு இங்கே களவு செய்த பாவக்கால் மறுமையில் கொடிய காக துயரங்கள் உயிரைக் கடுமையாய் வருக்குகின்றன. பிளவுகெழு எழுநரகம் எரிகொளுவல் ஈர்தல் உளையவுடல் தடிவொடு று துயரம் விளை விக்கும் கிளையறவு தரும் அரிய புகழினை அழிக்கும் களவுநனி விடுதல் அறம் என்றுகரு தென்ருன். (சாந்தியம்) எரிவாய் காகக் கில் இழிந்து துடிக்கும் துன்பங்களைக் களவு விளைவிக்கும் ஆதலால் அதனை உடனே ஒழிய விடுக என இது உணர்த்தியுளது. எல்லையில்லாக அல்லல்களுக்கெல்லாம் இழி நிலையமாயுள்ள கள்ளக்கைக் கொள்ளாகவனே உள்ள க கைப் புனிதமாக்கிக் கன் உயிர்க்கு நல்ல இன்பத்தைச் செய்க வஞகிருன். வீயா கோயான களவை, விழையாது ஒழிக.