பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1400 திருக்குறட் குமரேச வெண்பா உள்ளத்தால் என்ற த பொய்யின் வகைகளை ஊன்றி உணர வக்கது. உள்ளத்தால் பொய்த்தல், உரையால் பொய்த்தல், செயலால் பொய்க்கல், அயலால் பொய்க்கல் எனப் பொய்கள் பல வழிகளில் வெளி வருகின்றன. பிறரை வஞ்சிக்க உள்ளே காவாய்க் கருத கல்; நிகழாதகை நிகழ்ந்ததாகப் பேசுதல்; கள் ளவேடம் பூண்டு கல்லவர் போல் கடிக்கல்; இல்லாகன எல்லாம் புனைந்து கன்னே அயலார் புகழ்ந்து பேச அகற்கு மவுனமா யிசைக்கிருக்கல்; மேலே குறித்த நான்கு பொய்க்கல்களுக்கும் இவை முறையே ஒத்து கிற்கின்றன. உள்ள க்கால் பொய்யாக வன் உயர் பாணுகிருன்; ஆகவே அதிசய மகிமைகளுடையவனுய் எல்லாராலும் துதி செய்யப் பெறுகிருன். கடவுளுக்கு மெய்யன் என்று பெயர். பொய் இல்லாக மெய்யன் அவனுடைய அருள் ஒளியை கேரே அடைதலால் இருள் நீங்கி இன்பம் பெறுகிருன். பொய்யிலன் மெய்யன் புவணு பதிளந்தை மையிருள் நீக்கு மதியங்கி ஞாயிறு செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன் கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. (1) செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில் விண்ணுேர் தொழச்செய்வன் மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே. (திருமந்திரம்) எள் அளவும் பொய் இல்லாக மெய்யஞன இறைவன் உள் ளக்கால் பொய்யாக ஒழுக்க முடையவனே விண்ணுேர்களும் விழைந்து கொழும்படி புரிந்து அவனுக்கு மேலான பதவியை அருளுவன் எனக் கிருமூலர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பொய்யர் இழிந்த அழிவதும் மெய்யர் உயர்ந்து மகிழ்வ அம் தெய்வ கியகிகளாய் விளைந்து வருகின்றன. இயல்பாகவே மனிதன் பொய்யை அருவருக்த வெறுக்கிரு:ன். கன்னக் குறித்துப் பொய்யன் என்று யாாேலும் கூறினுல் எவனும் சகிப் பதில்லை. அவ்வளவு இழிவான பொய்யை மக்கள் விழைந்து பேசி வருவது வியப்பை விளைத் து வருகிறது. உலகப் புலேகளா அம் சுற்றியுள்ள சூழல்களாலும் புலையான பொய்யை மனிகள் பேசி வா கேர்ந்துள்ளனர். பழகி வந்துள்ள பழக்கத்தால் பின்பு